01. இந்தியாவின் காடுகள் ஆராய்ச்சி நிலையம் ________ நகரில் அமைந்துள்ளது
A. லக்னோ
B. போபால்
C. டேராடூன்
D.
டெல்லி
02. மேக்கட் இள உயிரி?
A. ஈயின் உடையது
B. வண்ணத்த்துப் பூச்சியின் உடையது
C. கரப்பான் வண்டின் உடையது
D.
கொசுவின் உடையது
03. புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
A. முதுமலைக் காடுகள்
B. வேடசந்தூர்
C. வேடந்தாங்கல்
D.
புலிக்காடு
04. பறக்கும்போது உறங்கும் பறவை?
A. கிவி
B. வௌவால்
C. கீகல்
D.
ஆந்தை
05. யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதங்கள்?
A. 22 மாதங்கள்
B. 12 மாதங்கள்
C. 18 மாதங்கள்
D.
20 மாதங்கள்
06. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
A. கரையான்
B. கொசு
C. ஈ
D.
தேனீ
07. சீனாவின் புனித விலங்கு?
A. ஒட்டகம்
B. சிறுத்தை
C. பன்றி
D.
பூனை
08. திமிங்கலத்தின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு?
A. 8 ஆயிரம் லிட்டர்
B. 5 ஆயிரம் லிட்டர்
C. 3 ஆயிரம் லிட்டர்
D.
6 ஆயிரம் லிட்டர்
09. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?
A. ஒரு முறை
B. ஆறு முறை
C. இரண்டு முறை
D.
பத்து முறை
10. டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது?
A.
வானம்பாடி
B. மயில்
C. செம்பகம்
D. தையல்சிட்டு