PG TRB ZOOLOGY Study Materials – 16

01.    விலங்குகளில் கார்போஹைட்ரேட்டுகள் இந்த விதமாக சேமித்து வைக்கப்படுகிறது?

A.  ஸ்டார்ச்

B.  செல்லுலோஸ்

C.  கிளைகோஜன்

D.  கொழுப்புகள்

02.    கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியில் .................. உள்ளது?

A.  கொழுப்பு

B.  ஸ்டீராய்டு

C.  சர்க்கரைப் பொருட்கள்

D.  புரதம்

03.    விலங்குகளில் இரத்த உறையத் தேவையான தாதுப்பொருள்?

A.  பொட்டாசியம்

B.  பாஸ்பரஸ்

C.  சோடியம்

D.  கால்சியம்

04.    தேனின் எந்த உறுப்பில் விஷம் உள்ளது?

A.  கொடுக்கு

B.  கை

C.  கால்

D.  வாய்

05.    மிகக் குறைந்த நாட்கள் வாழும் பூச்சி?

A.  எறும்பு

B.  தேனீ

C. 

D.  ஈசல்

06.     _________ விலங்கில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது

A.  ஒட்டகம்

B.  சிங்கம்

C.  யானை

D.  குரங்கு

07.    மனிதனுக்கு அடுத்தபடியாக அறிவுள்ள விலங்கு?

A.  புலி

B.  டால்பின்

C.  மனிதக் குரங்கு

D.  நாய்

08.    புறாவின் உடல் ________ ஆல் போர்த்தப்பட்டுள்ளது

A.  கொம்புப் பொருள்கள்

B.  உரோமங்கள்

C.  செதிள்கள்

D.  இறகுகள்

09.    இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி?

A.  மீன்

B.  மண்புழு

C. 

D.  ஹைட்ரா

10.    முட்டை இடும் மிருகம் எது?

A.  காண்டாமிருகம்

B.  கங்காரு

C.  திமிங்கலம்

D.  பிளாட்டிபஸ்

Related Posts

Previous
Next Post »
Comments


EmoticonEmoticon