Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, September 25, 2021

PG TRB ZOOLOGY Study Materials – 15


01.    எந்த விலங்கிற்கு காதுகள் கிடையாது?

A.  நாய்

B.  பாம்பு

C.  எறும்பு

D.  முதலை

02.    வௌவால் தன் காதின் மூலமாக சாதரணமாக ............... அடிதொலைவில் உள்ள பொருள்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்?

A.  15 அடி தொலைவில்

B.  9 அடி தொலைவில்

C.  18 அடி தொலைவில்

D.  22 அடி தொலைவில்

03.    நாயின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?

A.  20 மடங்கு

B.  40 மடங்கு

C.  70 மடங்கு

D.  150 மடங்கு

04.    எந்த ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை தேனீக்களால் பார்க்க இயலாது?

A.  ஆரஞ்சு

B.  வெள்ளை

C.  பச்சை

D.  சிவப்பு

05.    புலியின் பார்வைத் திறன் மனிதனைவிட ............... மடங்கு அதிகமாகும்?

A.  ஐந்து மடங்கு

B.  இரண்டு மடங்கு

C.  ஏழு மடங்கு

D.  ஆறு மடங்கு

06.    புலியின் உறுமல் ஒலி எத்தனை கிலோமீட்டர் வரை கேட்கும்?

A.  ஐந்து கிலோமீட்டர்

B.  பத்து கிலோமீட்டர்

C.  மூன்று கிலோமீட்டர்

D.  இரண்டு கிலோமீட்டர்

07.    கழுகு, பருந்து முதலிய பறவைகள் மனிதன் பார்க்கும் தொலைவைவிட எத்தனை மடங்கு பார்க்கும் திறன் உடையவை?

A.  மூன்று மடங்கு

B.  நான்கு மடங்கு

C.  ஐந்து மடங்கு

D.  பத்து மடங்கு

08.    கீழ்கண்டவற்றுள் எது பறவையின் எச்சக்குவியல்?

A.  கொவானோ

B.  கராசியல்

C.  லினோலியிக்

D.  எயிகோசபெண்டயினோயிக்

09.    கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்?

A.  பிளைட்

B.  காலரா

C.  ஆந்திராக்ஸ்

D.  பசு அம்மை

10.    நாடாப்புழு ................. வகையான அசைவ உணவை அதிகமாக உண்பவரிடம் காணப்படும்?

A.  மீன் உண்பவர்களிடம்

B.  ஆட்டு இறைச்சி உண்பவர்களிடம்

C.  மாட்டு இறைச்சி உண்பவர்களிடம்

D.  பன்றி இறைச்சி உண்பவர்களிடம்