THAMIZHKADAL GROUPS


இவர்களிடம் இருந்து விலகி இருங்கள்..

# உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்காதவர்..
# உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்..
# உங்கள் ஏழ்மையை ஏளனம் செய்பவர்..
# தனது தேவைக்காக மட்டும் அன்பு காட்டுபவர்..
# மனதில் வன்மத்தை வைத்து கொண்டு வெரும் வார்தையால்உறவாடுபவர்..
# உங்களிடம் ஒரு காரியத்தை செய்து கொள்ள உங்களை பற்றி பெருமை போசுபவர்..
# தன்னை காப்பாற்றி கொள்ள உங்களை ஆபத்தில் தள்ளி விடுபவர்...