DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 04

1. 1 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவரின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்து விட்டால் அவர்களுக்கு வழங்கப் பெறும் நிதி உதவி ரூ.50,000லிருந்து ரூ.75,000 வரை உயர்த்தப்பட்ட வருடம். ( The year in which the grant for I to 12 Standard education children who lost their breadwinning parents died in an accident raised from Rs. 50,000 to Rs. 75,000.)

(A) 2016-17

(B) 2017-18

(C) 2014-15

(D) 2015-16

 

2.  வருவாய் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழுவின் பொருளாளர் . ( The treasurer of executive council of Revenue District Parent Teacher Association is )

(A) பள்ளிக் கல்வி இயக்குநர்

(B) முதன்மை கல்வி அலுவலர்

(C) தலைமை மாவட்ட கல்வி அலுவலர்

(D) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்

 

3.  கூற்று 1: AEEO ஒவ்வொரு பள்ளியையும் குறைந்தது ஒரு கல்வி ஆண்டில் மூன்று முறையாவது பார்வையிட வேண்டும். (AEEO should visit every school minimum thrice in on academic year.Statement )

கூற்று 2: AEEO பள்ளிப் பார்வையின்போது பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் பார்வையிட வேண்டும். (During school AEEO must visit not less than one hour)

(A) கூற்று 1 சரி

(B) கூற்று 2 சரி

(C) இரண்டும் சரி

(D) இரண்டும் தவறு

 

4.  குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அரசியலமைப்புச் சட்டத்தின் -திருத்தத்தின்படி உருவாக்கப்பட்டது. ( Right of children to free and compulsory education act 2009 was created by the - amendment of the constitution )

(A) 92

(B) 86

(C) 84

(D) 72

 

5.  அனைவருக்கும் கல்வி இயக்க (SSA) திட்ட குறிக்கோள் ஆண்டிற்குள் பள்ளியில் சேர்ந்த அனைத்து குழந்தைகளையும் இடைநிறுத்தமின்றி தக்கவைத்தலாகும். ( The main objective of Sarva Shikhsa Abhiyan (SSA) is to retain the children enrolled in school without stagnation by the year )

(A) 2010

(B) 2009

(C) 2020

(D) 2018

 

6. ஒரே வகுப்பில் மற்ற மாணவர்களுடன் மாற்றுத் திறனாளி மாணவர்களும் கல்வி பயில்வது . ( Differently abled children learn along with normal children in a regular classroom is called )

(A) ஒருங்கிணைந்த கல்வி

(B) முறையான கல்வி

(C) உள்ளடங்கிய கல்வி

(D) சிறப்புக் கல்வி

 

7. மாவட்ட கல்விக் குழுவின் துணைத்தலைவர். ( Vice-Chairman of District Education council )

(A) முதன்மை கல்வி அலுவலர்

(B) மாவட்ட ஊராட்சி தலைவர்

(C) மாவட்ட ஆட்சியர்

(D) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்

 

8. அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி (SSA) ஒரு துவக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச 'மாணவர்களின் எண்ணிக்கை. ( According to SSA scheme, The minimum strength in V th standard required to upgrade a primary school into a middle school )

(A) 20

(B) 15

(C) 30

(D) 25

 

9. பகல் நேர காப்பகம் என்பது. ( Pay care centre denotes )

(A) மாற்றுத்திறன் குழந்தைகள் பராமரிப்பு மையம்

(B) அனாதை இல்லம்

(C) பணியிடை பயிற்சி மையம்

(D) முன்- துவக்கப்பள்ளி

 

10. குத்தகை இடங்களில் சிறுபான்மை பள்ளி இடத்தின் ஒப்பந்த காலம் ஆண்டுகளுக்கு குறைவாக இருத்தல் கூடாது. ( The contract period for leased land of minority school should not be less than)

(A) 99 ஆண்டுகள்

(B) 20 ஆண்டுகள்

(C) 30 ஆண்டுகள்

(D) 10 ஆண்டுகள்
Previous Post Next Post