DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 03

1. அதிகாரம் பெற்ற அலுவலரால் அங்கிகாரம் பெற்ற பள்ளியானது நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக மூடப்பட வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறையிடம் முன்னறிவிப்பு செய்யப்பட்ட வேண்டிய காலம். ( A school recognized by competent authority either permanently or temporary basis shall close the school by giving previous notice of -- to the concerned department.)

(A) ஆறு மாதங்கள்

(B) மூன்று மாதங்கள்

(C) பனிரெண்டு மாதங்கள்

(D) பத்து மாதங்கள்

 

2.  பொதுவாக பள்ளிகளில் கோடை விடுமுறை காலம் என்பது. ( Normally in schools summer holidays will be permitted upto.)

(A) 6 வாரங்கள்

 (B) 8 வாரங்கள்

 (C) 5 வாரங்கள்

 (D) 7 வாரங்கள்

 

3  அடுத்த கல்வி ஆண்டில் கூடுதல் பிரிவுகள் (அ) வகுப்புகள் துவங்க மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய விண்ணப்பத்தினை - நாளுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். ( Application for additional sections or standards for next academic year in the existing school shall be submitted to district educational officers on or before )

(A) ஏப்ரல் 30

 (B) டிசம்பர் 31

 (C) ஜனவரி 31

 (D) மே 31

 

4  குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்சம் பணியாளர் குழுவில் உள்ளவர்களின் எண்ணிக்கை முறையே ( The minimum and maximum number of persons appointed in the staff council will be )

(A) 6,12

 (B) 5,15

 (C) 8,12

 (D) 10,15

 

5  ஒரு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்படும் பொழுது (அல்லது) மறுக்கப்படும் பொழுது அவர் அணுக வேண்டிய மேல் அலுவலர். ( When a student is refused or delayed to get his/her transfer certificate, he/she has to appeal to )

(A) மாவட்ட ஆட்சித் தலைவர்

 (B) மாவட்ட கல்வி அலுவலர்

 (C) முதன்மை கல்வி அலுவலர்

 (D) பெற்றோர் ஆசிரியர் கழகம்

 

6.  அங்கீகாரத்தை இழந்த தங்கள் குறைகளை நிவர்த்தி செய்தபின் அங்கீகாரத்தை மீளப்பெற --- அவர்களின் சான்றிதழை பெற வேண்டும். ( A schools which cost recognition can restore its recognition by rectifying defects with due certification of )

(A) உதவித் தொடக்க கல்வி அலுவலர்

 (B) பள்ளித் துணை ஆய்வாளர்

 (C) மாவட்டக் கல்வி அலுவலர்

 (D) முதன்மைக் கல்வி அலுவலர்

 

7.  கட்டாய கல்வி சட்டம் 2009-ன் படி ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தில் அனுமதிக்கப்பட வேண்டிய குறைந்த பிரிவேளைகள் (பாடதயாரிப்பு உட்பட) ( According RTE Act 2009, minimum number of working hours per week for the teacher including preparation hours )

(A) 18 மணிநேரம்

(B) 45 மணிநேரம்

 (C) 17 மணிநேரம்

 (D) 20 மணிநேரம்

 

8. தமிழ்நாடு தொடக்கக் கல்வி சட்டம் 1920-ன் படி "தொடக்க பள்ளி இடம்என்பது ஒரு மாணவனுக்கு உரிய தங்குமிடமாக குறைந்தபட்சம் தரையிடத்தை குறிக்கிறது. ( According to Tamil nadu Elementary education act' 1920, "Elementary school place” means suitable accommodation subject to minimum of - - floor space per pupil. )

(A) 9 ½ சதுர அடி

 (B) 15 ½ சதுர அடி

 (C) 10 சதுர அடி

 (D) 10 ½ சதுர அடி

 

9.  தமிழ்நாடு கட்டாய தொடக்கக்கல்வி சட்டம் 1994-ன் படி தொடக்கப்பள்ளி ஒன்றினை முறைப்பணியில் (shift system) இயங்குவதற்கு ஆணை வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர் ( According to Tamil nadu compulsory elementary education act, 1994 The competent authority to permit a Elementary school to function in a shift system. )

(A) உதவித் தொடக்க கல்வி அலுவலர்

 (B) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்

 (C) இணைஇயக்குநர் (தொடக்க கல்வி)

 (D) தொடக்கக் கல்வி இயக்குநர்

 

10. தொடக்கப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் நடைமுறைப்படுத்திய வருடம் (The year in which Transfer certificates are introduced in Elementary Schools.)

(A) 2015-16

 (B) 2016-17

 (C) 2014-15

 (D) 2017-18

Post a Comment

Previous Post Next Post