Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, September 24, 2021

PG TRB PSYCHOLOGY Study Materials – 12


1. நுண்ணறிவு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஸ்டெர்ன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

அ) அமெரிக்கா    

ஆ) ஜெர்மனி

இ)  சுவிட்ஜர்லாந்து    

ஈ) ஆஸ்த்திரியா

2. கீழ்கண்ட உளவியலாளர் நுண்ணறிவினை உயிரியல் முதிர்ச்சிக்கும் சூழ்நிலை ஆகிய இரண்டிற்குமான குறுக்கீடு (inter play) எனக் குறிப்பிடுகிறார்.

அ) டேவிட் வெஸ்லர்   

ஆ) ஜீன் பியாஜே

இ) லெவிஸ் டெர்மன்   

ஈ) ஜீரோம் புரூணர்

3. அறிவியல் பூர்வமாக நுண்ணறிவை அளந்தவர்

அ) டேவிட் வெஸ்லர்   

ஆ) ஆல்பிரட் பினே

இ) லெவிஸ் டெர்மன்  

 ஈ) ஜென்சன்

4. CAVD - யுடன் தொடர்புடைய உளவியலாளர்.

அ) வைகாட்ஸ்கி    

ஆ) கோம்ஸ்கி

இ) தர்ண்டைக்    

ஈ) ஸ்பியர்மென்

5. ஜீன் ஜாகுவாஸ் ரூஸோவின் சமூக ஒப்பந்தம், எமிலி போன்ற நூல்கள் எதைப்பற்றி நூல்கள்?

அ) அமெரிக்காவின் கல்வி நிலைங்களைச் சாடிய நூல்கள்

ஆ) ஐரோப்பாவில் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றிய நூல்கள்

இ) பிரான்சின் கல்வி நிலைகளைச் சாடிய நூல்கள்

ஈ) ஐரோப்பாவில் கல்வி நிலையங்களைச் சாடிய நூல்கள்

6. செய்து கற்றல் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது.

அ) டால்பின் முறை    

ஆ) ஒப்பந்த முறை

இ) அ மட்டும் சரி    

ஈ) அ மற்றும் ஆ சரி

7. ரிக் வேதம் என்பது

அ) பலி மற்றும் பூஜை பற்றியது  

ஆ) துதிப்பாடல் பற்றியது

இ) பக்திப்பாடல் பற்றியது  

ஈ) வரலாற்று நிகழ்ச்சி பற்றியது.

8. யஜூர் வேதம் என்பது

அ) பலி மற்றும் பூஜை பற்றியது  

ஆ) துதிப்பாடல் பற்றியது

இ) பக்திப்பாடல் பற்றியது  

ஈ) வரலாற்று நிகழ்ச்சி பற்றியது.

9. சாம வேதம் என்பது

அ) பலி மற்றும் பூஜை பற்றியது  

ஆ) துதிப்பாடல் பற்றியது

இ) பக்திப்பாடல் பற்றியது  

ஈ) வரலாற்று நிகழ்ச்சி பற்றியது.

10. அதர்வண வேதம் என்பது

அ) பலி மற்றும் பூஜை பற்றியது  

ஆ) துதிப்பாடல் பற்றியது

இ) பக்திப்பாடல் பற்றியது  

ஈ) வரலாற்று நிகழ்ச்சி பற்றியது.