10th Tamil இயல் 1 "உரைநடையின் அணிநலன்கள்" ஒரு மதிப்பெண் வினா விடை தொகுப்பு

1. முதல் தமிழ்க் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

) 1983

) 1938

) 1893

) 1980


2. முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்

) திருவள்ளுவர்

) தொல்காப்பியர்

) அகத்தியர்

) கம்பர்


3. புதிய உரைநடை என்னும் நூலினை எழுதியவர்

) . அப்பாதுரை

) எழில் முதல்வன்

) பாவாணர்

) இளங்குமரனார்


4. எழில் முதல்வனின் இயற்பெயர்

) மா. இராமலிங்கம்

) . அப்பாதுரை

) பாவாணர்

.) இளங்குமரனார்


5. எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்

) புதிய உரைநடை

) இனிக்கும் நினைவுகள்

) யாதுமாகி நின்றாய்

) எங்கெங்கு காணினும்


6. எழில் முதல்வன் கற்றல் கற்பித்தல் பணியை மேற்கொண்ட கல்லூரி

) புதுக்கல்லூரி

) மாநிலக் கல்லூரி

) இராணி மேரிக்கல்லூரி

) குடந்தை அரசு ஆடவர் கல்லூரி


7. சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?

) சங்க இலக்கியம்

) பக்தி இலக்கியம்

) உரைநடை இலக்கியம்

) சிற்றிலக்கியம்


8. “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமாகும்” - என்றவர்

) தொல்காப்பியர்

) பவணத்தியார்

) தண்டி

) அகத்தியர்


9. “இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்என்று குறிஞ்சிமலர் நூலில் நா. பார்த்தசாரதி பயன்படுத்திய நயம்

) உவமை

) உருவகம்

) எடுத்துக்காட்டு உவமையணி

) சிற்றிலக்கியம்


10. எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் அதனை எப்படி அழைப்பர்?

) இலக்கணை

) இணை ஒப்பு

) முரண்படு மெய்ம்மை

) சொல்முரண்


11. குடிசையின் ஒருபக்கம் கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச் சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக் கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம் - தோழர் . ஜீவானந்தம் உரைநடை எதற்கு எடுத்துக்காட்டு?

) எதிரிணை இயைபு

) முரண்படு மெய்ம்மை

) இலக்கணை

) சொல் முரண்


12. உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றிபெறுவன?

) உவமையை விட உருவகமே

) உருவகத்தை விட உவமையே

) எதுகையை விட மோனையே

) கேள்வியிலே பதில் இருப்பது போல

Previous Post Next Post