உடல்நலம்

10th Tamil இயல் 1 "எழுத்து, சொல்" ஒரு மதிப்பெண் வினா விடை தொகுப்பு

1. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

) மூன்று

) நான்கு

) ஐந்து

) இரண்டு


2. எஃஃகிலங்கிய, உரனசைஇ - இச்சொற்களில் உள்ள அளபெடைகள்

) ஒற்றளபெடை, சொல்லிசை அளபெடை

) இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை

) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை


3. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?

) 11

) 13

) 15

) 12


4. பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.

) ஓஒதல்

) உறாஅர்க்கு

) படா அபறை

) தம்பீஇ


5. பொதுமொழிக்குரிய சான்றினைத் தேர்வு செய்க.

) படி

) வேங்கை

) கண்ணன்

) கண்ணன் வந்தான்


6. எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்

) எட்டு

) எள்ளை உண்

) வேகின்ற கை

) எள்ளை எடு


7. எதிர்மறைத் தொழிற்பெயர் சான்றினைத் தேர்ந்தெடுக்க.

) கொல்லாமை

) வாழ்க்கை

) நடத்தல்

) சூடு


8. மொழியின் சிறப்புகளை அறிய துணை செய்வது

) கவிதை

) இலக்கணம்

) உரைநடை

) எதுவுமில்லை


9. சார்பெழுத்துகளின் எண்ணிக்கை

) முப்பது

) பன்னிரண்டு

) பத்து

) ஒன்பது


10. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

) இரண்டு

) மூன்று

) ஐந்து

) ஆறு


11. நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?

) செய்யுளிசை அளபெடை

) இன்னிசை அளபெடை

) சொல்லிசை அளபெடை

) எதுவுமில்லை


12. சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?

) செய்யுளிசை அளபெடை

) சொல்லிசை அளபெடை

) இன்னிசை அளபெடை

) எதுவுமில்லை


13. மொழி என்பது எத்தனை வகை?

) இரண்டு

) மூன்று

) ஐந்து

) ஆறு


14. “அந்தமான்என்பது எவ்வகை மொழி?

) தொடர் மொழி

) தனி மொழி

) பொது மொழி

) எதுவுமில்லை


15. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது

அ) தொழிற்பெயர்

ஆ) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

 இ) முதனிலைத் தொழிற்பெயர்

ஈ) வினையாலணையும் பெயர்


16. மூவிடத்திற்கும் உரியது ............; படர்க்கைக்கே உரியது ............

அ) தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்

ஆ) வினையாலணையும் பெயர், தொழிற்பெயர்

இ) உரிச்சொற்றொடர், வினையாலணையும் பெயர்

ஈ) இவற்றில் எதுவுமில்லை


17. ‘நடத்தல்' என்னும் சொல்லில் ‘நட' என்பது

அ) வினையடி

ஆ) விகுதி

இ) தொழிற்பெயர்

ஈ) இடைநிலை


18. 'வேம் + கை' என்பதன் பொருள்

அ) வேட்கை

ஆ) வேங்கை

இ) வேகின்ற கை

ஈ) வேகாத கை


19. 'வாழ்க்கை ' என்னும் சொல்லுக்குரிய விகுதியைக் குறிப்பிடுக.

அ) வாழ்

ஆ)க்

இ) கை

ஈ) ஐ


20. அளபெடுத்தல் என்பதன் பொருள்

அ) நீண்டு ஒலித்தல்

ஆ) குறுகி ஒலித்தல்

 இ) அளவாக ஒலித்தல்

ஈ) ஒலித்தல் இல்லை


21. ‘நசைஇ' என்பதன் பொருள்

அ) விருப்பம்

ஆ) விரும்பி

இ) துன்பம்

ஈ) கவனித்து

0 Response to "10th Tamil இயல் 1 "எழுத்து, சொல்" ஒரு மதிப்பெண் வினா விடை தொகுப்பு"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups