1. தன்னுடைய சகோதரர் மற்றும் பெற்றோருக்கிடையேயான சண்டையால் ஒரு பாதி இரவு சுமிதா
விழித்திருந்தார். அடுத்தநாள் பள்ளி செயல்பாடுகளில் அவளுடைய செயல்திறன் குறைவாக இருந்தது
ஏனெனில் இதற்கு அவளுடைய மன உளைச்சலுடன் --------- தேவைகளும் காரணமானது.
அ) வளர்ச்சி
ஆ) உயிரியல்
இ) தன்மதிப்பு
ஈ) தன்நிறைவுத்தேவைகள்
2. உற்றுநோக்கல் மற்றும் பார்த்து செய்தல் அல்லது பின்பற்றுதல் மூலமாக நாம்
பிறரைப்பார்த்து செயல்களைக் கற்றுக் கொள்கிறோம். இது ………
அ) சமூகக்கற்றல் கொள்கை
ஆ) பழைய ஆக்க நிலையிறுத்தம்
இ) செயல்படு ஆக்க நிலையிறுத்தம்
ஈ) வலுவூட்டம்
3. ஊக்கம் என்பது ஒருவகையான
ஆற்றல் ஒருவரைப் பின்வரும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவுகிறது.
அ) அடைவுத்தேவைகள்
ஆ) உயிரியல் தேவைகள்
இ) சமூகத்தேவைகள்
ஈ) அனைத்தும்
4. பின்வருபவர்களுள் யார்
உள்ளூக்குமையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்.
அ) பள்ளியில்
சிறப்பான முறையில் செயல்திட்டத்தை முடித்தமைக்காக ராகுல் தன்னுடைய மகனைப் பாராட்டுகிறார்.
ஆ) முதல் மதிப்பெண் பெற்றமைக்காக தன்னுடைய மகளுக்கு சாரோன்
ரூ 500 வழங்குகிறார்.
இ) பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக ரோகன் தன்னுடைய
மகளை உணவுவிடுதிக்கு அழைத்துச் செல்கிறார்.
ஈ) நிவேதா தன்னுடைய வகுப்பிலுள்ள மாணவிகளுக்கு இனிப்புகள்
வழங்கி உற்சாகப்படுத்துகிறார்.
5. கற்பவருக்கு கற்றலில்
உதவும் மிக முக்கிய காரணிகள்
அ) உடல், உள நலன்கள்
ஆ) அவாவு நிலை மற்றும் அடைவு ஊக்கம்
இ) ஆயத்தநிலை மற்றும் திறமை
ஈ) மேற்கூறிய
அனைத்தும்
6. விரிவாக்கம்: ADHD
அ) Active Default Hyper Activity Disorder
ஆ Accurate Defective Hyper
Activity Disorder
இ) Actual defective Hyper Activity Disorder
ஈ ) Attention
defective Hyper Activity Disorder
7. வளர்ந்த ஒருவருக்கு மனவயது
என்பது
அ) அர்த்தமுள்ளது
ஆ) அர்த்தமற்றது
இ) ஆக்குத்திறனோடு தொடர்புடையது
ஈ) சமூகப்பொருத்தப்பாடோடு தொடர்புடையது.
8. மனவயதானது காலவயதோடு
தொடர்புபடுத்தப்பட காரணம்
அ) ஆளுமை காண ஆ) ஊக்கம் காண
இ) வளர்ச்சி வீதம் காண
ஈ) ஆக்குத்திறன் காண
9. படிக நுண்ணறிவு ஒருவருடைய
--------- வெளிப்படுத்தும்
அ) ஆளுமை காண
ஆ) ஊக்கம் காண
இ) காலாச்சரம் காண
ஈ) மரபு நிலையைக்காண
10. பாய் நுண்ணறிவு ஒருவருடைய
--------- வெளிப்படுத்தும்
அ) ஆளுமை காண
ஆ) ஊக்கம் காண
இ) காலாச்சரம் காண
ஈ) மரபு நிலையைக்காண