உடல்நலம்

PG TRB PSYCHOLOGY Study Materials – 10

1.  The end of all Education, all Training should be man – making – அனைத்துப்பயிற்சிகளும் கல்விச்செயலின் முடிவும் மனிதனை உருவாக்குவதே -இது யார் கூற்று.

அ) இரவீந்திரநாத் தாகூர்   

ஆ) காந்தியடிகள்

இ) சுவாமி விவேகானந்தா   

ஈ) கிருஷ்ண மூர்த்தி

2. உள்ளூக்குமை என்பது

அ) ஊக்கிகள்     

ஆ) கற்றல் செயல்பாடு

இ) அறிவினைப்பெறும் வழி  

ஈ) பரிசும் பாராட்டும்

3. செய்யுள்கள் கற்றல் என்பது

அ) பயிற்சி மாற்றம்    

ஆ) அறிதிறன் கற்றல்

இ) தொடர்கற்றல்    

ஈ) அகக்காட்சி கற்றல்

4. புலன்காட்சி கற்றல் பின்வரும் ஒன்றோடு தொடர்பற்றது

அ) அகக்காட்சி    

ஆ) இரு ஒற்றுமையுடைய தூண்டல்களின் விளைவு

இ)  வலுவூட்டம்

ஈ)  கருவிசார் ஆக்கநிலையிறுத்தம்

5. ஒருவன் ஒரு செயலைக் கற்றுக் கொண்டபின் அதனை சரியான முறையில் பயன்படுத்துதல் என்பது

அ) தன்வயப்படுத்துதல்   

ஆ) இணங்குதல்

இ) இணைத்தல்   

ஈ) பொருந்துதல்

6. கற்றலில் ஊக்குவித்தல் என்பது ---

அ) கற்பவரின் நினைவைக் கூர்மைப்படுத்துகிறது

ஆ) புதிய மற்றும் பழைய கற்றலுக்கிடையேயான வேறுபாட்டினை அறிய உதவுகிறது

இ) கற்பவரினை தன்னிச்சையாக சிந்திக்க வைக்கிறது

ஈ) கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

7. பின்வருவனவற்றுள் எது உள்ளூக்குமை ஏற்படுத்தப்பட்ட குழந்தையின் பண்பாகாது

அ) அவர்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுபவர்கள்

ஆ) அவர்கள் வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்பவர்கள்

இ)  அவர்கள் பணியின் போது அதிக ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர்.

ஈ) சவாலான வேலைகளை மிகவும் விரும்புவர்

8. சூழ்நிலையோடு தொடர்புபடுத்தி ஊக்கப்படுத்தல் என்பது -----

அ)  தூண்டல் துலங்களோடு தொடர்புடையது

ஆ) உளப்பகுப்பாய்வு கொள்கை

இ) முழுமைக்காட்சிக் கொள்கைவாதிகள் கூற்று

ஈ) நடத்தைக்கொள்கைவாதிகள் கூற்று

9. ஆராய்ச்சிகளின் படி உள்ளூக்குமையோடு தொடர்புடைய செயல்களை மேம்படுத்த பின்வரும் பரிசுகளில் ஒன்று வழங்கக்கூடாது.

அ) ஒரு குறிப்பிட்ட திறனில் முன்னேற்றம் காணும் பொருட்டு அளிக்கப்படும் பின்னூட்டம்

ஆ) பாராட்டு

இ) பொருட்களைப் பரிசாக அளித்தல்

ஈ) அன்பான வார்த்தைகளால் ஊக்கப்படுத்தல்

10. ஒரு மாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஆர்வமாக பதிலளித்தலில் ஈடுபடுகிறான். நடத்தைக்கொள்கையின்படி அவர்...

அ)  பாடப்பொருளைக்கற்பதில் ஆர்வமிக்கவர்

ஆ) ஆசிரியரின் கவனத்தை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுகிறார்

இ) தன்னுடைய அறிவினை வகுப்பினில் வெளிப்படுத்துகிறார்

ஈ)  பதிலளிக்கவும் கேள்வி கேட்கவும் தூண்டப்பட்டவர்.

0 Response to "PG TRB PSYCHOLOGY Study Materials – 10"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups