Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 30, 2022

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
5..இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
8..அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
14..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
15..அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

விடைகள்:

1..திருக்குறள்.
2..சீவக சிந்தாமணி.
3..கம்பராமாயாணம்.
4..பெரிய புராணம்.
5..கலித்தொகை.
6..புறநானூறு.
7..குறிஞ்சிப்பாட்டு.
8..பெருங்கதை .
9..நேமிநாதம்.
10..பத்துப்பாட்டு.
11.திருவாசகம்.
12..பதிற்றுப்பத்து.
13..தேவாரப்பதிகங்கள்.
14..சுந்தரரின் பதிகங்கள்.
15..முதுமொழிக்காஞ்சி.
16..மணிமேகலை.
17..குண்டலகேசி.
18..ஏலாதி.
19. திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
20.இலக்கண விளக்கம்.

No comments:

Post a Comment