Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, September 24, 2021

PG TRB PSYCHOLOGY Study Materials – 13


1. இவருடைய கல்விக்கோட்பாடுகள் மிகப்பிரபலமாக 3H எனக் குறிப்பிடப்படுகிறது.

அ) சுவாமி விவேகானந்தர்   

ஆ) வல்லபாய் பட்டேல்

இ)  காந்திடிகள்    

ஈ) மாண்டிசோரி அம்மையார்

2. படைப்பாற்றலுடன் இணைந்த கல்வி (Creative Self Expression) - என்ற கல்விக்கருத்தோடு தொடர்புடையவர்

அ சுவாமி விவேகானந்தர்   

ஆ) காந்தியடிகள்

இ) இரவீந்திர நாத் தாகூர்  

ஈ) மாண்டிசோரி அம்மையார்

3. Absorband Mind -என்ற நூலை எழுதியவர்

அ சுவாமி விவேகானந்தர்   

ஆ) காந்தியடிகள்

இ) இரவீந்திர நாத் தாகூர்   

ஈ) மாண்டிசோரி அம்மையார்

4. புரோபல் எந்த நாட்டைச்சார்ந்தவர்

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான்  

இ) ஜெர்மனி  

ஈ) ரஸ்யா

5. ஜான் டூயி எந்த நாட்டைச்சார்ந்தவர்

அ) அமெரிக்கா

ஆ) ஜப்பான்  

இ) ஜெர்மனி  

ஈ) ரஸ்யா

6. மானுட லட்சியம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்

அ) ரூஸோ  

ஆ) தாகூர்  

இ) ரசல்   

ஈ)  மாண்டிசோரி

7. சமூக அமைப்பினை உயர்த்துதலில் கல்வி (Education for a Better social order) - என்ற நூலினை எழுதியவர்

அ) ரூஸோ  

ஆ) தாகூர்  

இ) ரசல்   

ஈ)  மாண்டிசோரி

8.  IGNOU - முதன் முதலில் எப்போது அஞ்சல் வழிக் கல்வி நிறுவனத்தை தொடங்கியது.

அ) 1952   

ஆ) 1962  

இ) 1972   

ஈ) 1982

9. தமிழக அரசின் அறிக்கைபடி ஆண்டு வருமானம் …………. க்கு கீழே உள்ளவர்கள் வறுமைக்கோட்டிற்கு உள்ளவர்களாகக் கருதப் படுகிறார்கள்

அ) ரூ 5000  

ஆ)  ரூ 6000  

இ) 10000  

ஈ) ரூ 12000

10. உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1829   

ஆ) 1856   

இ) 1870   

ஈ)  1872