Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Friday, September 24, 2021

PG TRB PSYCHOLOGY Study Materials – 14


1. குழந்தைகள் மணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1829   

ஆ) 1856   

இ) 1870  

 ஈ)  1872

2. கலப்பு மண ஒழுங்கு படுத்துதல் சட்டம்

அ) 1829   

ஆ) 1856   

இ) 1870   

ஈ)  1872

3. விதவைகள் மறுமணச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1829   

ஆ) 1856   

இ) 1870   

ஈ)  1872

4. பெண்களை இழிவு படுத்துவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1929   

ஆ) 1956   

இ) 1970   

ஈ)  1972

5. வரதட்சணைத்தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

அ) 1961   

ஆ) 1956   

இ) 1970   

ஈ)  1972

6. கல்வி அமைச்சகத்தினால் மே 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மனவெழுச்சி ஒருமைப்பாட்டு குழுவின் தலைவர் யார்?

அ) வி.வி.கிரி     

ஆ) Dr. சம்பூரணானாத்

இ) ஸ்ரீ மதி.இந்திராகாந்தி   

ஈ) முகர்ஜூ

7. ’கழிவு” என்பதை --------- குழுவானது ஒரு குழந்தை தொடக்கக்கல்வி முடிப்பதற்கு முன்னரே முதிர்வற்ற நிலையில் வெளியேறும் என வரையறுக்கப்படுகிறது.

அ) சர்ஜாண்ட்     

ஆ) ஜாகிர் குசேன்  

இ) ஆபாட்-வுட்    

ஈ) ஹார்ட்டாக்

8. பாடபுத்தக கையெழுத்துப் பிரதி தயாரித்தலில் -1970—ன் வெளியீடு

அ) ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம்

ஆ) ஐக்கிய நாடுகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

இ) ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி

ஈ) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பகம்

9. தேசிய முதியோர் கல்வி திட்டம் (NAEP) அறிமுகப் படுத்தப்பட்டது.

அ) 2 அக்டேபர் 1968   

ஆ) 2 அக்டோபர் 1978

இ) 2 நவம்பர் 1988    

ஈ) 2 அக்டோபர் 1986

10. முயன்று தவறிக் கற்றல் விதியைக் கூறியவர்.

 அ) பாவ்லோ   

ஆ) தார்ண்டைக்

 இ) கோலர்   

ஈ) ஸ்கின்னர்