Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த பூவில் தங்க சத்து அதிகம் உள்ளது.
இதன் பூக்களை சூரிய ஒளியில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை டீ மாதிரி செய்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் உள்ளன.
இதன் டீ தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைக்க மிகச்சிறந்த பானம்.... இதனுடன் தேவையான அளவு மிளகு ஏலக்காய் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள ஆவாரம் பூ டீ ரெடி...
நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்..
சுகர் கன்ட்ரோல் ஆகும்....
மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு கல்லீரல் பிரச்சினை சரியாகும்..
புற்றுநோய் செல்களை அழிக்கும்...
குழந்தை இல்லாத பெண்கள் இதன் பூக்களை கருப்பட்டி உடன் சேர்த்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை பிரச்சினை நீங்கி விடும்..
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆவாரம்பூ அருமருந்து.
வெயில் ல டூ வீலர் ல அலைபவர்கள் இதன் இலைகளை சிறிது எடுத்து ஹெல்மெட் ல உள்ள வைத்து தலையில் போட்டு கொண்டால் வெயிலின் கடுமை தெரியாது உடலுக்கு குளிர்ச்சி...
இதன் பூக்களை பசு தயிர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பரு தழும்பு முகத்தில் எண்ணெய் வடியும் தன்மை நீங்கி முதல் பிரகாசமாக இருக்கும் ...
சில பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும் அதற்கு பூலாங்கிழங்கு கோரை கிழங்கு இவற்றுடன் ஆவாரம் பூ பொடி சேர்த்து அரிசி கஞ்சி உடன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இளமையாக இருக்கும் முடிகளும் நாளடைவில் நீங்கும் மீண்டும் முடி முளைக்காது.....
ஆவாரம் பூ பன்னீர் ரோஜா பூ கருவேலம் பிசின் தாமரை பூ இவற்றை 100 கிராம் அளவு எடுத்து காய வைத்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் தினமும் காலை உணவுக்கு பின் அரை ஸ்பூன் மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால்..
உடல் தசைகள் இறுக்கும் தோல் சுருக்கம் மறையும் வயிற்றில் தொப்பை குறையும் முகம் அழகாக இருக்கும் முடி உதிராது முடி கருமை அடையும்...
இதன் ஆவாரம் பூ டீ மற்றும் பொடிகளை உபயோகிப்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இதை தொடர்ந்து உள்ளுக்குள் உபயோகிக்க கூடாது இரண்டு வாரங்கள் உபயோகித்தால் இரண்டு வாரங்கள் எடுத்து கொள்ள கூடாது பிறகு மறுபடியும் எடுத்து கொள்ளலாம்... வெளிப்புற உபயோகங்கள் பிரச்சினை இல்லை...
ஆவாரம் பூ செடியை தினமும் தொட்டு வணங்கி வந்தால் உங்களின் வசீகர தன்மை அதிகரிக்கும்....
இதன் பூக்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர பண வரவு நன்றாக இருக்கும்...