Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 17, 2024

BOTANY Question And Answer – 15

281. தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் "போஸ்" நிறுவனம் அமைந்துள்ள இடம்?

  •   டாக்கா
  •   புது டெல்லி
  •   சிலிகுரி
  •   கொல்கத்தா

282. தாவரங்களின் உணர்வை நுட்பமாக வெளிக்கொணரும் கருவி?

  •   கிரஸ்கோ க்கிராப்
  •   நுண்ணோக்கி
  •   அல்டி மீட்டர்
  •   தொலைநோக்கி

283. இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படும் வாயு?

  •   ஆர்கான்
  •   நைட்ரஜன்
  •   நியான்
  •   கிரிப்டான்

284. இந்தியாவில் மிக அதிக வனப்பரப்பு கொண்ட மாநிலம்?

  •   உத்திரப்பிரதேசம்
  •   மத்தியப்பிரதேசம்
  •   ஆந்திரா
  •   கேரளா

285. இந்தியாவில் மிக அதிக அளவில் பயிரிடப்படும் பயிர் வகை?

  •   கரும்பு
  •   நெல்
  •   சோளம்
  •   கோதுமை

286. வேப்பமரம் தோன்றிய நாடு?

  •   தென் அமேரிக்கா
  •   ஜப்பான்
  •   சீனா
  •   இந்தியா

287. வெங்காயம், அவரைக்காய் ஆகிய தாவரங்கள் தோன்றிய கண்டம்?

  •   தென் அமேரிக்கா
  •   ஆப்பிரிக்கா
  •   ஐரோப்பா
  •   ஆசியா

288. முட்டைகோஸ் தாவரத்தின் பிறப்பிடம்?

  •   ஆசியா
  •   ஆப்பிரிக்கா
  •   ஐரோப்பா
  •   தென் அமேரிக்கா

289. உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்?

  •   ஆப்பிரிக்கா
  •   தென் அமேரிக்கா
  •   ஆசியா
  •   ஐரோப்பா

290. ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தை சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூழ்முடியை சென்று அடைவதற்குப் பெயர்?

  •   அயல் மகரந்தச் சேர்க்கை
  •   தன் மகரந்தச் சேர்க்கை
  •   ஒளிச் சேர்க்கை
  •   இவற்றில் ஏதுமில்லை

291. ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே பூவின் சூழ்முடியை அடைவதற்கு பெயர்?

  •   தன் மகரந்தச் சேர்க்கை
  •   அயல் மகரந்தச் சேர்க்கை
  •   ஒளிச் சேர்க்கை
  •   இவற்றில் ஏதுமில்லை

292. தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................?

  •   முதல் நிலை உற்பத்தியாளர்கள்
  •   இரண்டாம் நிலை உற்பத்தியாளர்கள்
  •   முதல் நிலை நுகர்வோர்
  •   இரண்டாம் நிலை நுகர்வோர்

293. ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக கருதப்படுவது?

  •   தண்டு
  •   வேர்
  •   இலை
  •   மலர்

294. காகிதம் தாயாரிக்க பயன்படும் தாவரம்?

  •   மூங்கில்
  •   வைக்கோல்
  •   உமி
  •   நெல்

295. சமையல் எண்ணெய் ...................... லிருந்து தயாரிக்கப்படுகிறது?

  •   நெல்
  •   தவிடு
  •   வைக்கோல்
  •   நெல் உமி

296. வைக்கோலை அரைத்து கூழாக்கி ................. தயாரிக்கப்படுகின்றன?

  •   உரம்
  •   அட்டைகள்
  •   காகிதங்கள்
  •   ஒரு வித பசை

297. சூரிய மின்கலன்கள் ( சோலார் செல் ) தயாரிக்கப்பயன்படும் சிலிகான் எதிலிருந்து மிகச் சுத்தமானதாக பிரித்தெடுக்கப்படுகிறது?

  •   நெல் உமி
  •   உமியின் சாம்பல்
  •   வைக்கோல்
  •   தவிடு

298. இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது?

  •   பச்சைய சோகை
  •   வாடுதல்
  •   நெக்ரோசிஸ்
  •   செனசென்ஸ்

299. பட்டாணியும், முட்டைகோசும் எந்த நாட்டில் அதிகம் விளைகின்றது?

  •   ஜப்பான்
  •   சீனா
  •   இந்தியா
  •   ஐரோப்பியா

300. காற்றை தூய்மைப்படுத்தும் சிறந்த தாவரம்?

  •   நெல்
  •   மூங்கில்
  •   கத்திரி
  •   கரும்பு

No comments:

Post a Comment