Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 17, 2024

BOTANY Question And Answer – 14

261. கழிவு நீரில் வளர்க்கப்படும் ஆல்கா?

  •   ஸ்பைருலினா
  •   பார்பைரா
  •   நாஸ்டாக்
  •   குளோரெல்லா

262. புரத உற்பத்திக்கு தேவையான ஊட்டச்சத்து?

  •   இரும்பு
  •   பாஸ்பரஸ்
  •   கந்தகம்
  •   நைட்ரஜன்

263. .................. என்ற தாவரத்தில் இருந்து ஆற்றல் பெறப்படுகிறது?

  •   அல்பல்டா
  •   சோயாபீன்ஸ்
  •   ஆலிவ்
  •   யூபோர்பியா

264. தாவரச் செல்களில் உணவைச் சேமிப்பது எது?

  •   லைசோசோம்
  •   சென்ட்ரோசோம்
  •   ரிபோசொம்
  •   பிளாஸ்டிடுகள்

265. "சிஸ்டர்னே" எதில் காணப்படும்?

  •   ரிபோசொம்
  •   பசுங்கணிகம்
  •   கோல்கை உறுப்பு
  •   மைட்டோகாண்டிரியா

266. இனம் தாவரத்திற்கு உறுதியைத் தருவது?

  •   குளோரன்கைமா
  •   சைலம் நார்
  •   பாரன்கைமா
  •   புலோயம்

267. நீராவிப்போக்கை கட்டுப்படுத்த உதவுவது எது?

  •   கியூட்டிகிள்
  •   இலைத்துளை
  •   புறத்தோல்
  •   லென்டிசெல்

268. நுண்ணியிர்களின் வளர்ச்சியை தடை செய்யும் காரணி?

  •   pH
  •   உடலின் வெப்ப நிலை
  •   ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  •   மேற்கண்ட அனைத்தும்

269. அயல்மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவும் காரணி?

  •   மேகங்கள்
  •   காற்று
  •   மனிதன்
  •   மழை

270. மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரி?

  •   
  •   புறா
  •   தேனீக்கள்
  •   எறும்பு

271. கருவைச் சுற்றியுள்ள ................... இல் உணவு சேமிக்கப்படுகிறது?

  •   சூலக உறை
  •   சூல்முடி
  •   சூல்கள்
  •   சூல்தண்டு

272. மகரந்தத்தூள் சென்று அடையும் பகுதி?

  •   சூல்தண்டு
  •   சூல்முடி
  •   சூல்கள்
  •   சூற்பை

273. மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு?

  •   சூலகம்
  •   மகரந்தத் தாள்கள்
  •   மகரந்தத் தூள்
  •   அல்லி வட்டம்

274. தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு எது?

  •   வேர்
  •   மலர்கள்
  •   இலை
  •   தண்டு

275. கீழ்கண்டவற்றுள் தாமே உணவைத் தயாரிப்பவை?

  •   மனிதர்கள்
  •   விலங்குகள்
  •   பறவைகள்
  •   தாவரங்கள்

276. கீழ்கண்டவற்றுள் உயிருள்ள காரணி?

  •   சூரியன்
  •   நிலம்
  •   விலங்குகள்
  •   காற்று

277. தாவரங்கள் தனக்கு தேவையான உணவைத் தாமே தயாரிக்கக் தேவைப்படும் ஆற்றல்?

  •   வெப்ப ஆற்றல்
  •   மின்னாற்றல்
  •   சூரிய ஆற்றல்
  •   அணு ஆற்றல்

278. வெடித்து பரவும் விதைகள்?

  •   வெண்டை
  •   கத்தரி
  •   மாதுளை
  •   தக்காளி

279. நீரின் மூலம் பரவும் தாவரம்?

  •   எருக்கு
  •   நாயுருவி
  •   வெண்டைக்காய்
  •   தென்னை

280. பூவில் கனியாக மாறும் பகுதி?

  •   அல்லிவட்டம்
  •   சூலகம்
  •   மகரந்த துகள்
  •   சூல்முடி

No comments:

Post a Comment