BOTANY Question And Answer – 16

301. உலகில் உணவிற்காக எந்த தாவரங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன?

  •   மக்காச்சோளம்
  •   வாழை
  •   கரும்பு
  •   நெல்

302. உலகில் நெல் உற்பத்தியில் இந்தியாவின் இடம்?

  •   முதல் இடம்
  •   ஐந்தாவது இடம்
  •   இரண்டாம் இடம்
  •   ஏழாவது இடம்

303. தாவரங்கள் உணவு தயாரிக்க எந்த வாயு தேவைப்படுகிறது?

  •   ஆக்சிஜன்
  •   நைட்ரஜன்
  •   கார்பன் - டை - ஆக்ஸைடு
  •   நீர்

304. காப்பிக் கொட்டை ............................ நாட்டில் இருந்து வந்தது?

  •   இந்தியா
  •   அமெரிக்கா
  •   ஆப்பிரிக்கா
  •   சீனா

305. விதை முளைத்தலுக்கான காரணிகள்?

  •   மண்
  •   சூரிய ஒளி
  •   காற்று மற்றும் நீர்
  •   மேற்கண்ட அனைத்தும்

306. பின்வரும் எந்த தாவரங்களில் வேர்கள் உணவாக பயன்படுகின்றன?

  •   கரும்பு
  •   கேரட்
  •   ஆரஞ்சு
  •   மா மரம்

307. பூஞ்சை உடலத்தின் பெயர்?

  •   மைசீலியம்
  •   அன்னுலஸ்
  •   ஸ்போராஞ்சியம்
  •   ஹைட்ரா

308. தாவர செல்லுக்கும் விலங்கு செல்லுக்கும் பெருத்த மாறுபாடு எதில் உள்ளது?

  •   உணவு முறை
  •   காற்று
  •   சுவாச முறை
  •   வளர்ச்சி முறை

309. வைரஸ்களின் மரபுப் பொருள்கள்?

  •   இரு இழை DNA
  •   ஒரு இழை DNA
  •   RNA
  •   இவை அனைத்தும்

310. காளானின் குடை போன்ற விரிந்த பகுதி?

  •   பைலியஸ்
  •   நுண்தட்டு
  •   ஸ்டைப்
  •   ஆனுலஸ்

311. பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு ................. எனப்படும்?

  •   சைட்டாலஜி
  •   மைக்காலஜி
  •   ஆல்காலஜி
  •   நுண்ணுயிரியல்

312. தாவரத் தொகுதிகளில் அடியில் கண்ட எந்தத் தொகுதி நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை?

  •   பிரையோபைட்டுகள்
  •   ஜிம்னோஸ்பெர்ம்
  •   டெரிடோபைட்டுகள்
  •   ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

313. தாவரங்களில் சுவாசித்தலின்போது வெளிவரும் வாயு?

  •   கார்பன் - டை - ஆக்ஸைடு
  •   ஆக்சிஜன்
  •   சல்பர் - டை - ஆக்ஸைடு
  •   அம்மோனியா

314. இந்த செயலில் ஆக்சிஜன் நேரிடையாக பயன்படுத்தப்படுகிறது?

  •   நொதித்தல்
  •   கிளைகாலைசிஸ்
  •   கிரப் சுழற்சி
  •   எலக்ட்ரான் மாற்றத்தொடர்

315. பால் அணுக்கள் உருவாக்கக்கூடிய முறை?

  •   மியோசிஸ்
  •   மைட்டோசிஸ்
  •   ஏமைட்டோசிஸ்
  •   இவை ஏதுமில்லை

316. கீழ் உள்ளவற்றில் எவை தாவரங்களின் சுவாச உறுப்பு?

  •   இலை
  •   பூக்கள்
  •   வேர்
  •   எதுவுமில்லை

317. கீழ்க்கண்டவற்றுள் எது கூட்டுத்திசு?

  •   பாரன்கைமா
  •   புளோயம்
  •   கோலன்கைமா
  •   குளோரன்கைமா

318. ஒரு தாவரசெல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

  •   குரோமோசோம்
  •   செல்சவ்வு
  •   உட்கரு
  •   செல்சுவர்

319. செல்லின் Aஆற்றல் சாலை என அழைக்கப்படுவது?

  •   மைட்டோகாண்ட்ரியா
  •   பிளாஸ்டிட்
  •   ரைபோசோம்
  •   கோல்கை உறுப்புகள்

320. ஒரு ஜீன் - ஒரு நொதி கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்?

  •   ஜேகோப் மற்றும் மோனாட்
  •   பீடில் மற்றும் டாட்டம்
  •   ஹென்றி ஆஸ்பான்
  •   பெஸ்ட் மற்றும் டைலர்

Post a Comment

Previous Post Next Post