Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 29, 2024

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்

  • காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - நேரத்தை சரியாக பயன்படுத்துவது
  • கிணற்றுத் தவளை போல - அறியாமல் இருப்பது
  • குட்டி போட்ட பூனை போல - தவிப்பது
  • குன்றின் மேல் இட்ட விளக்குப் போல - எல்லார்க்கும் பயன்படுவது
  • அன்றலர்ந்த மலர் போல - புத்துணர்ச்சியுடன் காணப்படுவது
  • அழலில் விழுந்த புழுப்போல - வேதனையுடன் இருப்பது
  • அலையில்லாக் கடல் போல - அமைதியாக இருப்பது
  • அகழ்வாரைத் தாங்கும் நிலம் - பொறுமையுடன் இருப்பது
  • இருதலைக் கொல்லி எறும்பு போல - தவிப்பது
  • இலவு காத்த கிளி போல - ஏமாற்றம் அடைதல்
  • இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல்
  • இடிவிழுந்த மரம் போல - வேதனை அடைதல்
  • அவலை நினைத்து உரலை இடித்தாற் போல - கவனமின்மை
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவுவாக தெரிவது
  • உடுக்கை இழந்தவன் கை போல - உதவி செய்தல்
  • உடும்புப் பிடிபோல - உறுதியான பிடிப்பு
  • ஊசியும், நூலும் போல - இணை பிரியாமை
  • உச்சந்தலையில் ஆணி - உறுதியுடன்

No comments:

Post a Comment