Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Saturday, December 16, 2023

3025 காலி பணியிடங்கள்.. 10th முடித்தவர்களுக்கு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!


மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ் காலி பணியிடங்கள்: 3025 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க wcr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.