INDIAN HISTORY STUDY MATERIAL - 09

1. மாநில சீரமைப்பு ஆணையம் நியமிக்கப்பட்ட ஆண்டு

  • 1956
  • 1958
  • 1966
  • 1976

2. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.   

அ. ராஜாராம் மோகன்ராய் 1. ஆரிய சமாஜம்

ஆ. சுவாமி விவேகானந்தர் 2. ராமகிருஷ்ண பரமஹம்சர்

இ. தயானந்த சரஸ்வதி 3. பிரம்ம சமாஜம்

ஈ. பிளவட்ஸ்கி அம்மையார் 4. தியாசாஃபிகல் சொசைட்டி

  • 1 2 3 4
  • 2 3 4 1
  • 3 2 1 4
  • 4 1 2 3

3. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.   

அ. பிட் இந்திய சட்டம் - 1773 

ஆ. ஒழுங்குமுறைச்சட்டம் - 1784 

இ. இந்திய அவைகள் சட்டம் - 1861 

ஈ. மிண்டோமார்லி சீர்திருத்த சட்டம் – 1909

  • 1 2 3 4
  • 2 1 3 4
  • 3 4 1 2
  • 4 3 2 1

4. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.  

அ. திலகர் 1. புதிய இந்தியா

ஆ. அன்னிபெசண்ட் அம்மையார் 2. வந்தே மாதரம்

இ. காந்தியடிகள் 3. கேசரி

ஈ. லாலா லஜபதிராய் 4. இளைய இந்தியா

  • 3 1 4 2
  • 1 2 3 4
  • 2 3 1 4
  • 4 3 2 1

5. தன்னாட்சி கோரும் ஷான் மக்கள் வாழ்வது

  • தாய்லாந்து
  • லாவோஸ்
  • மியான்மர்
  • இலங்கை

6. சாந்த்பீவி ஆட்சி புரிந்த நாடு

  • அகமது நகர்
  • பிஜப்பூர்
  • கோல்கொண்டா
  • சதாரா

7. ஹுமாயுன் நாமாவை இயற்றியவர் யார்?

  • அபுல்பாஸல்
  • குல்பதான் பேகம்
  • ஹாசன் நிசாமி
  • அப்துல் காதர் பதாமி

8. சத்ரபதி சாகுவின் மூன்றாவது பேஷ்வா யார்?

  • பாஜிராவ்
  • பாலாஜி பாஜிராவ்
  • பாலாஜி விஸ்வநாத்
  • மகதாஜி சிந்தியா

9. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைபடவில்லை?

  • வேதகாலத்திற்கு திரும்புங்கள் - தயானந்த சரஸ்வதி
  • தீண்டாம்மை என்பது ஒரு குற்றமாகும் – காந்திஜி
  • டெல்லியை நோக்கி நடை போடுங்கள் – பகத்சிங்
  • பல்லாண்டுகளுக்கு முன்பு நாம்

10. பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?

  • ஆரியர்கள் - ரிக்வேதம்
  • சிந்துவெளி - தாய்க்கடவுள்
  • சமணர்கள் - தீர்த்தங்கரர்
  • லிச்சாவிகள் - பாடலிபுத்திரம்

Post a Comment

Previous Post Next Post