Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 24, 2021

INDIAN HISTORY STUDY MATERIAL - 10

1. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.  

அ. லக்னோ ஒப்பந்தம் - 1. 1919

ஆ. பூனா ஒப்பந்தம் - 2. 1909

 இ. மிண்டோமார்லி சீர்த்திருத்தம் – 3. 1916

 ஈ. மாண்ட்போர்டு சீர்த்திருத்தம் - 4. 1932

  • 3 4 2 1
  • 4 3 1 2
  • 2 1 4 3
  • 1 2 3 4

92. பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.  

அ. பண்டிதராவ் 1. அயல்துறை செயலர்

ஆ. பேஷ்வா 2. நிதியமைச்சர்

இ. அமதியா 3. சட்டத்துறை நீதிபதி

 ஈ. சமந்த் 4. பிரதமர்

  • 4 2 1 3
  • 3 4 2 1
  • 4 3 1 2
  • 3 2 1 4

3. கீழ் உள்ள கூற்றுகளை கவனி.

துணிபுரை(A) : சிந்து சமவெளி மக்கள் ஆண் கடவுள் தெய்வத்தை வழிபட்டனர்.

காரணம்(R): சிவ உருவில் முத்திரை கண்டெடுக்கப்பட்டது.

  • (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • (A) சரி, ஆனால் (R) தவறு
  • (A) தவறு, ஆனால் (R) சரி
  • (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

4. கீழ் உள்ள கூற்றுகளை கவனி.

துணிபுரை(A): சமணர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்.

காரணம்(R): சமணர்கள் வேதங்களை ஏற்பதில்லை.

  • (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  • (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • (A) சரி, ஆனால் (R) தவறு
  • (A) தவறு, ஆனால் (R) சரி

5. எல்லை காந்தி என்றழைக்கப்பட்டவர் யார்?

  • கான் அப்துல் கஃபார்கான்
  • வாலிகான்
  • வினோபா வாவே
  • அயூப்கான்

6. 1857 ம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய அரசர்

  • இரண்டாம் அக்பர்
  • ஷெர்ஷா
  • இரண்டாம் பகதூர் ஷா
  • தாரா

7. கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும்.

நரசிம்மவர்மன் கி.பி.630ல் அரியணையேறினார்.

 சாளுக்கிய அரசரான முதலாம் புலிகேசியைத் தோற்கடித்தார். மாமல்லபுரத்தில் கடற்கோயிலைக் கட்டினார்.

அவர் ஆட்சியின் போது சீன யாத்ரீகர் காஞ்சிக்கு வருகை புரிந்தார்.

  • 1,2 மற்றும் 4 சரி
  • 2,3 மற்றும் 4 சரி
  • 1,3 மற்றும் 4 சரி
  • எல்லாம் சரியானவை

8. கீழ்க்கண்ட கூற்றை கவனிக்கவும்.

துக்ளக் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணம் பிரோஸ் துக்ளக்கின் நிலவருவாய் கொள்கை சமயக் கொள்கை அடிமை முறைக்கு அளித்த ஊக்கம் நிலமானிய முறைக் கூறுகளை மீண்டும் உயிர்ப்பித்தது

மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள்

  • 2,3 மற்றும் 4 சரி
  • 1,2 மற்றும் 3 சரி
  • 1,3 மற்றும் 4 சரி
  • 3மட்டும் சரி

9. எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானம் நிறைவேறியது?

  • லாகூர்
  • சூரத்
  • மும்பாய்
  • கல்கத்தா

10. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி கூறு

  1. லக்னோ ஒப்பந்தம்
  2. இரட்டை ஆட்சிமுறை புகுத்தல்
  3. ரௌலட் சட்டம்
  4. வங்கப் பிரிவினை

  • 1,3,2 மற்றும் 4
  • 4,1,3 மற்றும் 2
  • 1,2,3 மற்றும் 4
  • 4,3,2 மற்றும் 1

No comments:

Post a Comment