1. இந்திய தேசிய இயக்கம் பின்வரும் நாட்டின் தேசிய இயக்கத்தை
ஒத்திருக்கிறது
- இந்தேனேசியா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- அயர்லாந்து
- இந்தோ-சீன நாடுகள்
2. அகாலி இயக்கம் இந்த ஆண்டில் துவங்கப்பட்டது?
- 1940
- 1920
- 1947
- 1958
3. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்
- சரி சையது அகமதுகான்
- முகது அலி ஜின்னா
- முகமது இக்பால்
- ஆசாத்
4. சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசாங்கத்தை 1943இல்
அமைத்த இந்திய தேசியத் தலைவர்
- சுரேந்திரநாத் பானர்ஜி
- எம்.என்.ராய்
- சுபாஷ் சந்திரபோஸ்
- ஜவஹர்லால் நேரு
5. காரன்வாலிஸின் முக்கிய பணியாகக் கருதப்படுவது
- ஆங்கில வர்த்தக நிறுவனத்தின் எல்லையினை விரிவுபடுத்தினார்
- நீதித் துறையில் மாற்ற, செய்தார்
- நிரந்தர வருமான முறையை முடிவு செய்தார்
- இரட்டை ஆட்சியை ஒழித்தார்
6. பின்வருவனவற்றை ஆய்க.
துணிபுரை(A):
முதல் உலகப்போரைத் தொடர்ந்து பிரிட்டிஷார் பின் பற்றிய கொள்கைகளும் நடவடிக்கைகளும்
இந்தியர்களை ஏமாற்றமடையச் செய்தன்.
காரணம்(R): போர்க்காலத்தில் பிரிட்டிஷார் இந்தியர்களுக்கு
அறிவித்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை. இவற்றில்
- (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- (A) சரி, ஆனால் (R) தவறு(A) தவறு, ஆனால் (R) சரி
- (A) தவறு, ஆனால் (R) சரி
7. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தப்பட்டுள்ளது?
- தண்டி யாத்திரை - 1930
- நேரடிப் போராட்டம் - 1927
- சைமன் குழு -1930
- பூரண சுயராஜ்யம் - 1946
8. வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த கான் அப்துல்
கஃபார்கான் வேறு எந்த பெயரால் பிரபலமானார்?
- இறைவனின் ஊழியன்
- செஞ்சட்டைத் தலைவர்
- எல்லை காந்தி
- கான்சாகிப்
9. ராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம்
- கொல்கத்தா
- மும்பாய்
- சென்னை
- டெல்லி
10. வந்தேமாதரம் எழுதியவர்வந்தேமாதரம் எழுதியவர்
- மகாத்மா காந்தி
- அரபிந்தோ
- பங்கிம் சந்திர சட்டர்ஜி
- மதன்மோகன் மாளவியா