Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 24, 2021

INDIAN HISTORY STUDY MATERIAL - 04

1. பனாரசில் மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர்

  • லாலா லஜபதிராய்
  • மதன் மோகன் மாளவியா
  • டாக்டர் அன்னி பெசண்ட்
  • கோவிந்த வல்லப பந்த்

2. இந்திய தேசிய காங்கிரஸ் சபையில் தலைமை வகித்த முதல் தேசியத் தலைவர்

  • எஸ். சுப்பிரமணிய ஐயர்
  • ஆனந்தாச்சார்யுலு
  • டபிள்யூ.சி.பானர்ஜி
  • சுரேந்திரநாத் பானர்கி

3. கீழ்க்கண்டவர்களில் தீவிரவாதிகளின் பட்டியலில் இல்லாதவர்

  • திலகர்
  • பிபின் சந்திரபால்
  • அரவிந்த கோஷ்
  • டபிள்யூ. சி. பானர்ஜி

4. பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர்

  • சர் சையது அஹமதுகான்
  • முகம்மது அலி ஜின்னா
  • முகம்மது இக்பால்
  • அபுல் கலாம் ஆசாத்

5. பாகிஸ்தான் உருவாக ஆலோசனை வழங்கியவர்

  • ரஹ்மத் அலி
  • ஜின்னா
  • சர் ஜப்பருல்லாகான்
  • சர் முகமது இக்பால்

6. புகழ்வாய்ந்த லக்னோ ஒப்பந்தத்தில் (1916) கையெழுத்திட்டது

  • காந்தியும், டாக்டர் அம்பேத்காரும்
  • நேருவும், மிண்டோவும்
  • முஸ்லீம் லீக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும்
  • ஸ்வராஜ்ய கட்சியும், அன்னிபெசண்ட்டும்

7. அகில இந்திய முஸ்லீம் லீக் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

  • 1905
  • 1906
  • 1909
  • 1911

8. சீக்கிய சமயத்தை நிறுவியவர்

  • தேஞ் பகதூர்
  • குரு கோவிந்த் சிங்
  • குரு அர்ஜுன்
  • குருநானக்

9. இந்தியாவில் கடைசி கவர்னர் ஜெனலாக இருந்தவர் யார்?

  • டல்ஹௌசி
  • லார்ட் மௌண்ட் பேட்டன்
  • கேனிங்
  • சி.ராஜகோபாலாச்சாரி

10. லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் லீக் கூட்டத்தில் பாகிஸ்தான் உருவாக தீர்மானம் நிறைவேற்றிய நாள்

  • மார்ச் 5, 1933
  • ஆகஸ்ட் 5, 1933
  • மார்ச் 22, 1940
  • மார்ச் 23, 1940

No comments:

Post a Comment