உடல்நலம்

INDIAN HISTORY STUDY MATERIAL - 05

1. யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் நாலந்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் யார்?

 • காளிதாசர்
 • கம்பர்
 • தர்மபாலர்
 • பாணர்

2. பட்டியல் 1 ஐ பட்டியல் 2- உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

 1. அ. இரண்டாம் சங்கம் 1. அபிதம்மபீடகா
 2. ஆ. மூன்றாம் சங்கம் 2. தொல்காப்பியம்
 3. இ. முதல் புத்த கவுன்சில் 3. திரிபீடகம்
 4. ஈ. மூன்றாம் புத்த கவுன்சில் 4. சிலப்பதிகாரம்

 • 2 3 1 4
 • 2 4 3 1
 • 4 2 3 1
 • 4 2 1 3

3. பின்வருவனவற்றில் எது ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?

 • காளிதாசர் - காவியதர்சா
 • காளிதாசர் - காவியதர்சா
 • சுபந்து - வாசவதத்தா
 • மனு - விக்கிரம ஊர்வசி

4. சகா வருடம் ஆரம்பித்த ஆண்டு

 • கி.மு. 58
 • கி.மு.78
 • கி.பி.58
 • கி.பி. 78

5. கூற்று(A): ஷெர்ஷாவின் பெருமை அவருடைய நீர்வாக சீர்த்திருத்தங்களில் உள்ளது.

காரணம் (R): ஷெர்ஷா, அக்பரின் நிர்வாக சீர்த்திருங்களின் முன்னோடியாக உள்ளார். -இக்கூற்றுகளைக் கொண்டு சரியான விடையளி.

 • (A) என்பது (R) ஆகியவை உண்மை (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கம்
 • (A) என்பது (R) ஆகியவை உண்மை, ஆனால் (R) என்பது (A) வுக்கு சரியான விளக்கமல்ல
 • ஆனால் (R) என்பது தவறு
 • ஆனால் (R) என்பது சரி

6. ரிக்வேத நாகரிகத்தின் முக்கிய கூறு

 • பெண் தேவதை வழிபாடு
 • இயற்கை வழிபாடு
 • திரிமூர்த்திகள் வழிபாடு
 • பசுபதி வழிபாடு

7. புத்தர் தன்னுடைய முதல் உபதேசத்தை உபதேசித்த இடம்

 • லும்பினி
 • சாரநாத்
 • சாஞ்சி
 • கயா

8. எந்தத் துறைமுக நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்தது?

 • லோத்தால்
 • காலிபங்கன்
 • ரோப்பார்
 • மொகஞ்சதாரோ

9. நமது தேசத்தின் தந்தை என்பவர்

 • வினோபாவே
 • மகாத்மாகாந்திமோதிலால் நேரு
 • மோதிலால் நேரு
 • ஜெயப் பிரகாஷ் நாராயண்

10. 1932ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிவித்த இங்கிலாந்தின் தலைமை அமைச்சர்

 • சர்ச்சில்
 • மக்சானல்டு
 • அட்லி
 • சேம்பர்லின்

0 Response to "INDIAN HISTORY STUDY MATERIAL - 05"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups