INDIAN HISTORY STUDY MATERIAL - 03

1. விலை கட்டுப்பாட்டு முறையை அமுலுக்குக் கொண்டு வந்த முஸ்லீம் அரசர்

  • அலாவுதீன் கில்ஜி
  • முகம்மது துக்ளக்
  • இல்துத்மிஷ்
  • பால்பன்

2. அவகாசியிலிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

  • டல்ஹௌசி
  • கானிங்
  • ரிப்பன்
  • லிட்டன்

3. மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்புற்றிருந்தது?

  • கனிஷ்கர்
  • முதலாம் காட்பீஸஸ்
  • வைசாகர்
  • வாசுதேவர்

4. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் முக்கிய நோக்கம்

  • வங்காள இந்துக்களின் செல்வாக்கைக் குறைக்
  • வங்காள இந்துக்களின் செல்வாக்கைக் குறைக்
  • வங்காள மக்கள் அதை விரும்பினர்
  • இவற்றுள் எதுவுமில்லை

5. ஆங்கிலேயர்களால் ஹண்டர் குழு எதனை ஆராய நியமிக்கப்பட்டது?

  • ஒத்துழையாமை இயக்கம்
  • கிலாபத் இயக்கம்
  • சௌரி சௌரா நிகழ்ச்சி
  • ஜாலியன் வாலாபாக் துயரம்

6. 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற எந்த காங்கிரஸ் கமிட்டியில் முதல் பிளவு ஏற்பட்டது?

  • சூரத்
  • லாகூர்
  • பம்பாய்
  • கல்கத்தா

7. புகழ்பெற்ற தண்டி யாத்திரையை காந்தியடிகள் எங்கிருந்து ஆரம்பித்தார்?

  • சம்ப்ரான்
  • சபர்மதி ஆசிரமம்
  • சென்னை
  • தண்டி

8. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

  • கல்கத்தா
  • டெல்லி
  • சென்னை
  • பம்பாய்

9. கீழ்க்காண்பவைகளில் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பெறுப்பேற்றவர் யார்?

  • திருமதி சரோஜினி நாயுடு
  • டாக்டர் அன்னி பெசண்ட்
  • திருமதி ஜெ.எம்.சென்குப்தா
  • இவர்கள் அனைவரும்

10. காந்தியடிகளை முதன் முதலில் இந்தியாவின் பிதா என்றவர்

  • ஜவஹர்லால் நேரு
  • சரோஜினிநாயுடு
  • திலகர்
  • நேதாஜி

Previous Post Next Post