1. அமிர்தசரஸ்
நகரின் ஸ்தாபகர்
A.
குரு
கோவிந்தசிங்
B.
குரு ராம்தாஸ்
C.
குரு
தேஞ் பகதூர்
D.
குருநானக்
2. சென்னை
மருத்துவப் பள்ளி எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?
A)
கி.பி.1830
B)
கி.பி.1835
C)
கி.பி.1840
D)
கி.பி.
1845
3. தமிழ்நாட்டில் முதல் இருப்புப்பாதை சென்னையை
எந்த நகரத்துடன் இணைத்தது?
A)
திருச்சி
B)
அரக்கோணம்
C)
மதுரை
D)
கோயம்புத்தூர்
4. பிரம்ம
சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?
A.
சரஸ்வதி
B.
சுவாமி
விவேகானந்தர்
C. இராஜாராம் மோகன்ராய்
D.
இரவீந்திரநாத்
தாகூர்
5. இந்திய
பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்
A)
சர்தார் வல்லபாய் பட்டேல்
B)
இராஜாஜி
C)
காமராஜ்
D)
காந்திஜி
6. இராஜதரங்கிணி
இதனைப் பற்றிய நூல்
A)
மௌரிய
வம்சம்
B)
குப்த
வம்சம்
C)
காஷ்மீர் வரலாறு
D)
கங்கர்கள்
7. இந்தியாவில்
முஸ்லீம் ஆட்சி ஏற்பட அடிகோலிய போர்
A)
முதலாம்
தரெய்ன் போர்
B)
இரண்டாம் தரெய்ன் போர்
C)
முதலாம்
பானிபட் போர்
D)
இரண்டாம்
பானிபட் போர்
8. வாதாபி
இவர்களது தலைநகரம்
A)
பல்லவர்கள்
B)
சாளுக்கியர்கள்கூர்ஜரபிரதிகாரர்கள்
C)
கூர்ஜரபிரதிகாரர்கள்
D)
கங்கர்கள்
9. இந்தியாவின்
மீது 17 முறை படையெடுத்த அராபிய மன்னர்
A)
முகம்மது
பின் காசிம்
B)
முகம்மது கஜினி
C)
முகம்மது
கோரி
D)
முகம்மது
பின் துக்ளக்
10. சோழர்களின்
காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி
A)
பாகா
B)
உப்பாயம்
C)
வாலியபாம்
D)
ஹிரண்யா