Friday, October 1, 2021

INDIAN HISTORY STUDY MATERIAL - 02

01.       மௌரியப் பேரரசின் கடைசி அரசரை பதவியிலிருந்து                                       அகற்றியவர்

A)                 அக்னிமித்ரர்

B)                 காரவேலர்

C)                 புஷ்யமித்ரர்

D)                தனநந்தர்

02.       அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டது?

A)                 முகம்மது அலி ஜின்னா

B)                 சையது அகமது கான்

C)                 ஆகாகான்

D)                நவாப் சலிமுல்லா கான்

03.       1889 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட முதல் வார இதழ்.

A)                 யங் இந்தியா

B)                இந்தியா

C)                 இந்திய மக்கள்

D)                வாய்ஸ் ஆஃப் இந்தியா

04.       சுப்பிரமணிய சிவா பாரதமாதாவுக்கு கோவில் எழுப்பிய இடம்

A)                 மதுரை

B)                 வத்தலக்குண்டு

C)                 திருநெல்வே

D)                பாப்பாரப்பட்டி

05.       1916ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரசின் லக்னோ மாநாடு ஒரு திருப்பு முனையாக இருந்ததன் காரணம்

A)                 இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்தைக் கோரியதால்

B)                 முழு சுதந்திரத்தை கோரியதால்

C)                 அன்னிபெசண்ட் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதால்

D)                இந்திய தேசீய காங்கிரசும் அகில இந்திய முஸ்லீம் லீக்கும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்ததால்

06.       ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள நகரம்

A)                 லக்னோ

B)                 பாட்னா

C)                 அமிர்தசரஸ்

D)                லாகூர்

07.       சௌரி சௌரா வன்முறை எப்பொழுது நடந்தது?

A.      ஜனவரி 5, 1922

B.     பிப்ரவரி 5, 1922

C.      மார்ச் 5, 1922

D.     மார்ச் 15, 1922

08.       காந்தியடிகள் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் எங்கிருந்து தேசீய ஹர்த்தால் நடத்தப்பட வேண்டிய நாளை ஒத்தி வைத்தார்?

A.      பம்பாய்

B.      சென்னை

C.      கல்கத்தா

D.     டெல்லி

09.       ‘வந்தே மாதரம்’ முதன் முதலில் இடம் பெற்ற புத்தகம்

A.      கீதாஞ்சலி

B.      ஹரிஜன்

C.      கேசரி

D.     ஆனந்த மடம்

10.       ஆதிகிரந்தம் யாரால் இயற்றப்பட்டது?

A.      குரு ராம்தாஸ்

B.      குரு ஹர்கிஷன் தாஸ்

C.      குரு அமர்தாஸ்

D.     குரு அர்ஜுன் தேவ்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News