01. இலாப வார கோட்பாட்டின் ஆசிரியர்
a. கிளார்க்
b. மார்ஷல்
C. வாக்கர்
d. ரிக்கார்டோ
02. பின்வருவனவற்றுள் எது நிலத்தை பற்றிய ஒரு உண்மை
a. மாறா அளிப்பு
b. ஆசையா
C. பலவிதமான
d. இவை அனைத்தும்
03. நீர்மை பொறி நிலை உருவானது இப்புள்ளியில்
a. மிக
குறைவான
வட்டி
விகிதத்தில்
b. மிக அதிகமான வட்டி விகிதத்தில்
c. பெயரளவு வட்டி விகிதத்தில்
d. மேற்கண்ட அனைத்தும்
04. மாற்று செலுத்தல்கள் யாவை ?
a. ஒரு நபரிடமிருந்து பிற நபருக்கு தரப்படும் பணம்
b. ஊக்க வடிவங்களிலான செலுத்தல்கள்
C. உற்பத்தி பணிகளுக்கு தவிர பிற பணிகளுக்கு வழங்கப்படும் பணம்
d. இதில் ஏதுமில்லை
05. கிளார்க்கின் கருத்துப்படி இலாபம் என்பது
a. விற்பனை விலைக்கும் செலவிர்க்கும் இடையேயுள்ள வேறுபாடு
b. விற்பனைக்கும் உற்பத்திக்கும் இடையேயுள்ள வேறுபாடு
c. விற்பனை விலைக்கும் உற்பத்தி விலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு
d. அனைத்தும் சரி
06. இறுதிநிலை
உற்பத்தி திறன் கோட்பாடு எடுகோளாக கொண்டுள்ளது
a. பொருள்கள்
சந்தையில் நிறைவு போட்டி
b. காரணிகள்
சந்தையில் நிறைவுபோட்டி
C. பொருள்கள் மற்றும்
காரணிகள் சந்த்தையில் நிறைவுபோட்டி
d. நிறைகுறை
போட்டி
07. மதிப்பின் தொழிலாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்
a. காரல் மார்க்ஸ்
b. மல்தஸ்
c. மார்ஷல்
d. j. s. மில்
08. இயங்குநிலை
மாற்றங்களினால் உற்பத்தி செலவிற்கும் விலைக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. நாட்டம்
b. இலாபம்
C. இரண்டுமே
d உபரி வருமானம்
09. நவீன வார கோட்பாட்டை உருவாக்கியவர்
a. மார்ஷல்
b. ராபின்சன்
c. செம்பர்லின்
d. ரிகார்டோ
10. நீண்ட காலத்தில்
எந்த உற்பத்தி காரணி மட்டும் மாறாமல் இருக்கும்
a. உழைப்பு
b. மூலதனம்
C. கட்டிடம்
d. இவற்றுள் எதுவுமில்லை