Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 11, 2021

PG TRB TAMIL Study Material - 25

1. தஞ்சைவான கோவைக்கு உரை எழுதியவர்.

  • சரவண பெருமாள்
  • சபாபதி
  • சொக்கப்ப நாவலர்
  • இராமலிங்க அடிகள்

2. திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர்.

  • பரிமேலழகர்
  • உமறுபுலவர்
  • சரவண பெருமாள்
  • சொக்கப்ப நாவலர்

3. திராவிடப் பிரகாசிகை என்ற நூலை எழுதியவர்.

  • ஆறுமுக நாவலர்
  • சபாபதி
  • வையாபுரி பிள்ளை
  • திரு.வி..

4. மயங்கொலி பிழைகள் எதில் ஏற்படும்.

  • ரற
  • னண
  • மூன்றும் (A,B,C)

5. பஞ்சதந்திர கதை எந்த மாநிலத்திலிருந்து வந்தது.

  • பீகார்
  • பஞ்சாப்
  • ஹரியானா
  • மகாராஷ்டிரம்

6. பஞ்சதந்திர கதையை மொழிபெயர்த்து தந்தவர்.

  • தாண்டவராய முதலியார்
  • .வே.சா.
  • ரா.பி.சேதுபிள்ளை
  • சிதம்பர செட்டியார்

7. கதாமஞ்சரி என்பது,

  • பாடல்களின் தொகுப்பு
  • தமிழ் கதைகளின் தொகுப்பு
  • சடங்கு முறைகளின் தொகுப்பு
  • A மற்றும் B

8. ஜீவகாருண்ய ஒழுக்கம் - உரை நடையை எழுதியவர் யார்?

  • அடியார்க்கு நல்லார்
  • ரா.பி.சேதுபிள்ளை
  • இராமலிங்க அடிகள்
  • கவிராக பண்டிதர்

9. தனித்தமிழ் இயக்கம் கண்டவர்.

  • கிருபானந்த வாரியார்
  • மறைமலையடிகள்
  • .வே.சா.
  • திரு.வி..

10. தம்பிரான் வணக்கம் உரை நூல் எத்தனை பக்கங்கள் கொண்டது,

  • 16
  • 19
  • 21
  • 17

No comments:

Post a Comment