Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 11, 2021

PG TRB TAMIL Study Material - 24

1. திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர்.

  • பேராசிரியர்
  • இளம்பூரனார்
  • உமறுபுலவர்
  • பரிமேலழகர்

2. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்.

  • அகத்தியர்
  • கோவலன்
  • இளங்கோ அடிகள்
  • அடியார்க்கு நல்லார்

3. வட்டெழுத்து,  இதில் எம்மொழி கலந்துள்ளது.

  • தமிழும் வடமொழியும்
  • தமிழும் தெலுங்கும்
  • தமிழும் கன்னடமும்
  • தமிழும் மலையாளமும்

4. செயற்கை நடைக்கு சொந்தகாரர்.

  • பரிமேலழகர்
  • அடியார்க்கு நல்லார்
  • ஜி.யு.போப்
  • கால்டுவெல்
  • 5. உண்மையான உரை நடை தோன்றிய காலம்.

  • ஐரோப்பியர் காலம்
  • ஆங்கிலேயர் காலம்
  • டச்சுக்காரர் காலம்
  • A மற்றும் C

6. தமிழின் முதல் உரைநடை நூல்.

  • கிறிஸ்துவ வேத உபதேசம்
  • இங்கிலாந்து தேச சரிதம்
  • ராபர்ட் டி நோபுலி
  • இவற்றில் எதுவும் இல்லை

7. தாமே தம்மை தைரிய நாதர் என அழைத்துக் கொண்டவர்.

  • பாவாணர்
  • வீரமாமுனிவர்
  • திரு.வி..
  • அழகிரிசாமி

8. தமிழில் தோன்றிய முதல் நகைச்சுவை நூல்.

  • தஞ்சவைாணன் கோவை
  • திராவிட பரகாசிகை
  • பரமார்த்த குரு கதை
  • கீதா மஞ்சரி

9. தமிழ் உரை நடைகளின் தந்தை .

  • ஜி.யு.போப்
  • வீராமாமுனிவர்
  • கால்டுவெல்
  • பரிமேலழகர்

10. முதன் முதலில் பாடநூல்கள் தோன்றிய காலம்.

  • 20 ஆம் நூற்றாண்டு
  • 18 ஆம் நூற்றாண்டு
  • 17 ஆம் நூற்றாண்டு
  • 14 ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment