1. ஒரு அணியின் வரிசை 3X4 எனில் அவ்வணியில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
- 16
- 15
- 12
- 8
2. கமல் தனது வகுப்பறையில் ஒரு முனையில் இருந்து 30 வது மாணவனாகவும், மற்றொரு முனையில் இருந்து 24 வது மாணவனாகவும் அமர்ந்து இருந்தால் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?
- 52 மாணவர்கள்
- 51 மாணவர்கள்
- 53 மாணவர்கள்
- 55 மாணவர்கள்
3. ஒரு மாநகரத்தில் உள்ள 150 வீடுகளில, 40 வீடுகளில் கணினி இருக்கின்றது. 140 வீடுகளில் தொலைகாட்சி இருக்கின்றது. எத்தனை வீடுகளில் இரண்டும் இருக்கின்றன?
- 30 வீடுகளில்
- 40 வீடுகளில்
- 22 வீடுகளில்
- 10 வீடுகளில்
4. முதல் இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணைவிட, முறையே 45%,35%, குறைவாக உள்ளன. இரண்டாவது எண் முதல் எண்ணைவிட எத்தனை சதவீதம் குறைவாக உள்ளது?
- 16 3/11
- 18 3/11
- 8 2/11
- 17 2/11
5. ஒரு தேர்வில் மொத்த மாணவர்கள் 75 % ஆங்கிலத்திலும், 65 % கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர். 15 % மாணவர்கள் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை. இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 495 மாணவர்கள் எனில்,
மொத்த மாணவர்கள
- 1050
- 750
- 650
- 900
6. ஒரு புத்தக வெளியீட்டாளர் குறித்த விலையில் 20% தள்ளுபடி அளித்தால் அவருக்கு 25% லாபம் கிடைக்கும். அவர் தள்ளுபடியை குறைத்து 15% ஆக்கினால், அவருக்குக் கிடைக்கும் லாபம்?
- 15.8 %
- 22.8 %
- 32.8 %
- 21.8 %
7. ஒருவர் ரூ.600
குறித்த விலையில் உள்ள ஒரு மின்விசிறியை வாங்கினார். அவர் தொடர்ச்சியாக 10%, 20%, தள்ளுபடி பெறுகிறார். அவர் அதனை ரூ.
540 க்கு விற்றால் அவருக்கு கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம் எவ்வளவு?
- 25% லாபம்
- 15% லாபம்
- 35% லாபம்
- 35% நஷ்டம்
8. ஒரு பழக்கூடையை ரூ. 360 க்கு விற்றதில் 20 % லாபம் கிடைத்தால் அதன் அடக்கவிலை?
- ரூ.
400
- ரூ.
200
- ரூ. 300
- ரூ.
150
9. ஒரு புத்தகத்தின் அடக்க விலைக்கு மேல் 25% லாபம் வைத்திருந்தார். தனது வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி அளித்தால், அவருக்கு கிடைக்கும் லாபம்?
- 10.5 %
- 10 %
- 15 %
- 12.5 %
10. வியாபாரி ஒருவர் 2 பசுக்களை ஒவ்வொன்றும் ரூ. 770 க்கு விற்கிறார் என்றால் ஒன்றுக்கு 10% லாபமும் மற்றும் ஒன்றுக்கு 10% நஷ்டம் ஏற்பட்டால் சராசரி லாபம் அல்லது நஷ்டத்தின் சதவிகிதம்?
- 96 %
- 100 %
- 49 %
- 89 %