1. 9, 225, 16,
196, 25, 169, ? , 144 இந்த தொடரில் விடுபட்ட எண்?
- 81
- 49
- 42
- 36
2. ஒரு மகிழுந்து 108 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த மகிழுந்து 15 நொடிகளில் கடக்கும் தூரம்?
- 450 மீட்டர்
- 350 மீட்டர்
- 510 மீட்டர்
- 225 மீட்டர்
3. முதல் 10 பகா எண்களின் வீச்சு யாது?
- 24
- 27
- 29
- 26
4. ரோமன் மொழியில் MDCLXVI ஐ குறிக்கும் ஆண்டு?
- 1545
- 1666
- 1766
- 1777
5. ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி
11 ஐத் தருகிறது. அதே எண்
17 ஆல் வகுக்கப்படும் போது மீதி
9 ஐத் தருகிறது. அந்த எண்?
- 369
- 334
- 354
- 349
6. "MAN"
ஐ "GIRL" என்றும் "GIRL" ஐ "WOMEN" என்றும் "WOMEN" ஐ
"BOY" என்றும் "BOY" ஐ "BUTLER" என்றும் "BUTLER" ஐ
"OFFICER" என்றும் அழைத்தால் உணவு விடுதியில் பரிமாறுபவர் யார்?
- OFFICER
- BUTLER
- BOY
- WOMEN
7. A என்பவர் B ஐ விட இளையவர். C ஐ விட மூத்தவர். B மற்றும் C இன் வயதுகளின் கூடுதல் 48 வருடங்கள் எனில் A இன் தற்போதைய வயது?
- 42
- 24
- 32
- 22
8. ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை,
இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது எனில் ஒரு நாளில் மொத்தம் எத்தனை முறை மணி ஒலிக்கும்?
- 156
- 268
- 142
- 241
9. ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை,
இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது எனில் ஒரு நாளில் மொத்தம் எத்தனை முறை மணி ஒலிக்கும்?
- 156
- 268
- 142
- 241
10. 5 ஆடவர்களின் சராசரி எடை ஒவ்வொரு வரைக்காட்டிலும் ஒரு கிலோ அதிகம். அதில் 60 கிலோ எடையுள்ளவருக்கு பதிலாக புதியவர் சேர்க்கப்படுகிறார் என்றால் புதிதாக சேர்ந்தவரின் எடை?
- 45 கிலோ
- 55 கிலோ
- 65 கிலோ
- 75 கிலோ