Sunday, September 12, 2021

PG TRB MATHS Study Material - 22

1. சுரேஷ் ஒரு வேலையை 5 மணி நேரத்திலயும், மணி 9 மணி நேரத்திலும், ராமு 15 மணி நேரத்தில் முடிக்க கூடும். ராமு ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்ந்தால், சுரேஷ், மணி சேர்ந்து அவ்வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும்

  •   1 1/2 மணி நேரம்
  •   3 மணி நேரம்
  •   2 மணி நேரம்
  •   4 மணி நேரம்

 

2. பிரவீன் ஒரு வேலையை செய்ய முடிக்க 24 நாட்கள் தேவை. வேலையை தொடங்கி 6 நாட்கள் கழிந்த பிறகு, பிரதாப் வேளையில் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து முழு வேலையை 16 நாட்களில் முடித்தால் பிரதாப் மட்டும் தனியே அவ்வே

  •   30 நாட்கள்
  •   18 நாட்கள்
  •   28 நாட்கள்
  •   15 நாட்கள்

 

3. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களில் முடிக்கிறார். B என்பவர் அதே வேலையை 30 நாட்களில் முடித்தால், இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள்?

  •   15 நாட்கள்
  •   10 நாட்கள்
  •   12 நாட்கள்
  •   20 நாட்கள்

 

4. அருண் ஒரு ரொட்டியை இரு பாதியாக வெட்டுகிறார். அதில் ஒரு பாதியை சம அளவுள்ள சிறு துண்டுகளாக வெட்டுகிறார். ஒவ்வொரு துண்டும் 20 கம் எடை உள்ளதாகும். அவற்றில் 7 ரொட்டி துண்டுகள் இருந்தால், முழு ரொட்டியின் எட

  •   120 gm
  •   140 gm
  •   220 gm
  •   240 gm

 

5. இரு இலக்கமுள்ள எண்ணின் இடங்கள் ஒன்றோடொன்று மாற்றப்பட்டால் புதிய எண், பழைய எண்ணை விட 18 அதிகமாக உள்ளது. எனில் அந்த எண் யாது?

  •   57
  •   52
  •   75
  •   86

 

6. ஒரு சதுரத்தின் பக்கம் 50% குறைக்கப்பட்டால் அதன் பரப்பளவு எவ்வளவு சதவிகிதம் குறையும்?

  •   75 %
  •   50 %
  •   60 %
  •   85 %

 

7. 5726489 என்ற எண்களை, எண்களின் இயற்கை வரிசைப்படி அடுக்கினால் எத்தனை எண்கள் அதே இடத்தில் வரும்?

  •   மூன்று
  •   இரண்டு
  •   நான்கு
  •   ஆறு

 

8. ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்பு 12, பொது வித்தியாசம் 5 எனில், 10 வது உறுப்பைக் காண்க?

  •   57
  •   25
  •   35
  •   17

 

9. முதல் 40 இயல் எண்களின் கூட்டுத் தொகை?

  •   860
  •   820
  •   840
  •   800

 

10. ஒரு கால்பந்து விளையாட்டு போட்டியில் 7 அணிகள் ஒவ்வொரு அணியுடனும் ஒரு முறை மட்டுமே விளையாடுகிறது எனில் போட்டியில் எத்தனை ஆட்டங்கள் நடைபெற்று இருக்கும்?

  •   15 போட்டிகள்
  •   26 போட்டிகள்
  •   23 போட்டிகள்
  •   21 போட்டிகள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News