Saturday, September 25, 2021
PG TRB HISTORY Study Materials – 15
01. உடோபியா என்ற நூலை எழுதியவர்
அ) பெட்ராக்
ஆ) மாக்கியவல்லி
இ) ஷேக்ஸ்பியர்
ஈ) சர் தாமஸ்மூர்
02. Blood and Policy - யை பின் பற்றியவர்
அ) லெனின்
ஆ) பிஸ்மார்க்
இ) கரிபால்டி
ஈ) மாசினி
03. Ports
mouth உடன் படிக்கை எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது
அ) ரஷ்யா- ஜெப்பான்
ஆ) பிரான்ஸ் - ஜெர்மனி
இ) இங்கிலாந்து-ஜப்பான்
ஈ) ஆஸ்திரியா- பிரஷ்யா
04. 1807 நெப்போலியன் எந்த நாட்டுடன் டில்சிட் உடன் படிக்கையை செய்து கொண்டார்
அ). பிரஷ்யா
ஆ). இங்கிலாந்து
இ . ரஷ்யா
F). இத்தாலி
05. இங்கிலாந்தின் கத்தோலிக்க எதிர்ப்பு பிரிவு
அ). கல்வானிசம்
ஆ). ஆங்கிலிகானிசம்
இ. நாசிசம்
F). பாசிசம்
06. நெப்போலியனுக்கு மணிமகுடம் சூட்டிய போப்
A) 10-ம் பையஸ்
B) 7-பையஸ்
C) 10-ம் லியோ
D) 15-ம் லியோ
07. வியன்யா மாநாட்டில் வெனிசியாவும், லம்பார்டியும் யாருக்கு தரப்பட்டது
அ). பிரிட்டன்
ஆ). பூர்போன் அரசர்
இ. பிரஷ்யாவிற்கு
ஈ). ஆஸ்திரியாவிற்கு
08. ஆஸ்திரிய - சார்டிண்யா-வில்லா பிராங்கா உடன்படிக்கை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்
அ). கவூர்
ஆ). மாசினி
இ. விக்டர் இமானுவேல்
ஈ). கரிபால்டி
09. 22 ஜெர்மானிய கூட்டமைப்பு பகுதி பிரஷ்யாவிற்கு கிடைக்க காரணமாய் இருந்த போர்
அ). ஆஸ்திரிய போர்
ஆ. டென்மார்க் போர்
இ. பிரான்ஸ் போர்
ஈ. இதில் ஏதுமில்லை
10. பிஸ்மார்க் உருவாக்கிய 3 பேரரசர் கழகத்தில் ரஷ்யாவிற்கு பதிலாக 1882-ல் இணைந்த நாடு
அ). அங்கேரி
ஆ). பல்கேரியா
இ. இத்தாலி
ஈ. ஜப்பான்
No comments :
Post a Comment