PG TRB ZOOLOGY Study Materials – 09

01.     குளோனிங் முறையில் " டாலி " என்ற ஆடு உருவாக்கப்பட்ட ஆண்டு?

A.  1998

B.  1920

C.  1996

D.  1988

02.    நண்டு, கல்இறால் இவற்றின் இரத்தம் .............. நிறமாகக் காணப்படும்?

A.  சிவப்பு

B.  மஞ்சள்

C.  கருப்பு

D.  நீளம்

03.    உயிரினங்களில் இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி?

A.  சுவாசித்தல்

B.  வியர்த்தல்

C.  செரிமானம்

D.  கழிவு நீக்கம்

04.    புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்?

A.  பற்கள் இல்லாததால்

B.  உமிழ்நீர் சுரப்பிகள் இல்லாததால்

C.  அலகு இருப்பதால்

D.  இறகு இருப்பதால்

05.    எந்த இரத்த நிறமிப் பொருள் பாலூட்டிகளின் இரத்தத்தில் இருப்பதால் சிவப்பு நிறத்தில் உள்ளது?

A.  ஹீம் எரித்திரின்

B.  குளோரா குரூரின்

C.  ஹீம் எரித்திரின்

D.  ஹீமோகுளோபின்

06.    மெட்டாமெரிசம் அல்லது கண்டப்பகுப்பு முறை உடலில் தெளிவாக காணப்படும் விலங்கு தொகுப்பு?

A.  வலைத்தசை புழுக்கள்

B.  தட்டை புழுக்கள்

C.  மெல்லுடளிகள்

D.  முட்தோலிகள்

07.    வௌவால்களின் சிறப்பு பண்பு?

A.  கதிரியக்கம்

B.  அதிர்வு

C.  மீயொலி எதிரொலித்தல்

D.  ஒலி

08.    உயிரியல் பூச்சிகளைப் பற்றிய படிப்பு?

A.  ஹிஸ்டாலாஜி

B.  அனிமாலாஜி

C.  அனாடமி

D.  எண்டோமாலஜி

09.    கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?

A.  நீர்வாழ் பாலூட்டி - சீட்டா

B.  பறக்கும் பாலூட்டி - டால்பின்

C.  விரைந்து ஓடும் பாலூட்டி - வெளவால்

D.  குழிவாழ் பாலூட்டி - முயல்

10.    பிறசார்பு ஊட்டமுறையை .............. கொண்டது?

A.  பாசி

B.  எருக்கு

C.  பசுந்தாவரங்கள்

D.  கஸ்க்யூட்டா

Post a Comment

Previous Post Next Post