01. மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியம்
A) கடைசி உணவு
B) கடைசி தீர்ப்பு
C) மோனாலிசா
D) இவற்றுள் எதுவுமில்லை
02. பாசிஸ் கட்சி.............. என்பவரால் துவங்கப்பட்டது
A) முசோலினி
B) ஹிட்லர்
C) கமால்
D) லெனின்
03. சர்வதேச சங்கத்தில் சோவியத் யூனியன் எந்த வருடம் உறுப்பினரானது?
A) 1934
B) 1933
C) 1935
D) 1930
04. இரண்டாம் உலகப்போர் முடிவின்போது.......... என்பவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார்
A) ரூஸ்வெல்ட்
B) ட்ரூமேன்
C) கென்னடி
D) சர்ச்சில்
05. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது?
A) செப்டம்பர்3, 1939
B) செப்டம்பர்
3, 1938
C) செப்டம்பர்
3, 1937
D) செப்டம்பர்
3,1940
06. மறுமலர்ச்சி கால மனிதர்
A) மான்டெய்ன்
B) ரபேல்
C) மைக்கல் ஆங்கிலோ
D) லியானர்டோ டாவின்சி
07. சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என கூறியவர்
A) கெப்ளர்
B) கலிலியோ
C) கோபர் நிகஸ்
D) நியூட்டன்
08. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த ஆண்டு
A) 1498
B) 1500
C) 1492
D) 1490
09. பெர்லின் காங்கிரஸ் கூட்டப்பட்டது
A) 1878
B) 1890
C) 1887
D) 1798
10. இட்லர் ஜெர்மனியின் சான்சலரானது
A) 1933
B) 1937
C) 1938
D) 1934