Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 24, 2021

Indian Political Study Materials - 10

1. இந்திய ஒருங்கிணைப்பு (consolidated) நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிப்பது

  • குடியரசுத்தலைவர்
  • பாராளுமன்றம்
  • கணக்கு மற்றும் தலைமை அலுவலர்
  • நிதியமைச்சர்

2. தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது

  • 70
  • 68
  • 65
  • 63

3. திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?

  • அமைச்சரவை தீர்மானம்
  • பாராளுமன்ற தீர்மானம்
  • குடியரசுத் தலைவரால்
  • பிரதம அமைச்சரால்

4. திட்ட ஆணையத் தலைவர் யார்

  • குடியரசுத் தலைவர்
  • உள்துறை அமைச்சர்
  • நிதி அமைச்சர்
  • பிரதம அமைச்சர்

5. தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிக்கப்படுவது

  • பாராளுமன்றம்
  • அமைச்சரவை
  • குடியரசுத் தலைவர்
  • மத்திய அரசுப்பணி தேர்வாணையம்

6. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அமைந்துள்ள பகுதி

  • பாகம் III
  • பகுதி IV
  • அரசியலமைப்பு நுழைவு
  • இவை ஏதுவுமில்லை

7. முதல் மாநகராட்சி இந்தியாவில் தோன்றிய நகரம்

  • மும்பை
  • கல்கத்தா
  • சென்னை
  • டில்லி

8. பட்டியல் I பட்டியல் II 

a) தளபதி சங்கர்ராய் - ஏ.கே.47 ரைபிள்

b) மன்மோகன் அதிகாரி - இராணுவத்தின் தலைமை அதிகாரி 

c) முனைவர் நெல்சன் மண்டோலா - நேபாளத்தின் முதல்வர் 

d) மைக்கேல் காலாசினா வேவ் - தென் ஆப்பிரிக்காவின் தலைவர்

  • 2 3 4 1
  • 3 1 4 2
  • 4 3 2 1
  • 2 4 1 3

9. மத்திய மாநில உறவுகளை விசாரணை செய்த குழு

  • சர்க்காரியா ஆணையம்
  • சந்தானம் குழு
  • அசோக் மேத்தா குழு
  • முன்னர் கூறிய எதுவுமில்லை

10. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை காலம் நீடிக்கலாம்?

  • மூன்றாண்டு காலம்
  • ஆறு மாதங்கள்
  • ஓராண்டு காலம்
  • இரண்டாண்டுகள்

No comments:

Post a Comment