Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 23, 2021

Indian Geography Question And Answer - 09

1. ஆனந்த் என்ற இடத்துடன் இணைத்து கூறப்படுவது

  • மது தயாரிப்பு
  • பன்றி வளர்ப்பு
  • பால்பண்ணை
  • கோழிப்பண்ணை

2. இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிலையம் இருப்பது

  • கொடைக்கானல்
  • பாட்னா
  • நாக்பூர்
  • மேற்கூறிய எவையுமில்லை

3. அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த மாநிலத்தின் பகுதிகள்?

  • மேற்கு வங்கம்
  • ஒரிஸ்ஸா
  • ஆந்திரப்பிரதேசம்
  • எதுவுமில்லை

4. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான சர்க்கரை ஆலைகள் உள்ளன?

  • ஹரியானா
  • உத்திரப்பிரதேசம்
  • ஒரிஸ்ஸா
  • தமிழ்நாடு

5. தமிழ்நாட்டில் கைத்தறிகள் ஆலைகள் அதிகம் காணப்படும் இடம்

  • சேலம்
  • தர்மபுரி
  • ஈரோடு
  • கன்னியாகுமரி

6. கல்கத்தா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

  • கங்கை
  • ஹீக்ளி
  • கிருஷ்ணா
  • காவிரி

7. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில், எங்கு அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ளது

  • மேட்டூர்
  • கல்பாக்கம்
  • நரிமணம்
  • கயத்தாறு

8. பழுப்பு நிலக்கரி அதிகமாக காணப்படும் மாவட்டம்

  • கடலூர்
  • சிவகங்கை
  • ஈரோடு
  • மதுரை

9. அதிக பருத்தி உற்பத்தியை செய்து முதலாவதாக விளங்கும் மாவட்டம்

  • ஈரோடு
  • விருதுநகர்
  • காஞ்சிபுரம்
  • தஞ்சாவூர்

10. தமிழ் நாட்டில் ஜிப்சம் கிடைக்குமிடம்

  • திருச்சிராப்பள்ளி
  • கோயம்புத்தூர்
  • செங்கல்பட்டு
  • மதுரை

No comments:

Post a Comment