Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 23, 2021

Indian Geography Question And Answer - 08

1. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகளில் பெரும்பாலானவை தோன்றும் இடம்

  • தென் கோளார்த்த கடல் பகுதி
  • அரபிக்கடல்
  • தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல்
  • தென் கிழக்கு வங்காள விரிகுடாக்கடல்

2. மத்திய அரிசி ஆராய்ச்சி அமைப்பு எங்குள்ளது?

  • தமிழ்நாடு
  • ஒரிஸ்ஸா
  • அஸ்ஸாம்
  • மேற்கு வங்காளம் 

3. இந்தியாவின் எந்தப் பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன?

  • மத்திய இந்தியா
  • தென்இந்தியா
  • கிழக்குப்பகுதி
  • வடமேற்கு இந்தியா

4. தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித்திட்டம் எது?

  • பரம்பிக்குளம் - ஆளியார்
  • தெகரி அணைத்திட்டம்
  • தெயின் அணைத்திட்டம்
  • ராஜ்காட் அணைத்திட்டம்

5. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநிலம்

  • சிக்கிம்
  • அருணாசலப்பிரதேசம்
  • கோவா
  • மேகாலயா

6. டால்பின்ஸ் மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்

  • பாரதீப்
  • காண்ட்லா
  • தூத்துக்குடி
  • விசாகப்பட்டினம்

7. தமிழ் நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம்

  • வடஆற்காடு
  • தென் ஆற்காடு
  • சேலம்
  • காஞ்சிபுரம்

8. மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை?

  • 20 ஆண்டுகள்
  • 5 ஆண்டுகள்
  • 7 ஆண்டுகள்
  • 10 ஆண்டுகள்

9. ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள்

  • இலையுதிர்க் காடுகள்
  • மழைக் காடுகள்
  • பசுமைக் காடுகள்
  • சதுப்பு நிலக்காடுகள்

10. அப்பிரகத்தை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழில் துறை

  • எஃகு தொழில்துறை
  • மண்பாண்டத் தொழில்துறை
  • மின்சாரத் தொழில்துறை
  • பொம்மை தொழில்துறை

No comments:

Post a Comment