Friday, September 24, 2021
TNPSC, TRB CURRENT AFFAIRS 2021 Study Material - 06
1/10
எந்த வருட ஒலிம்பிக் போட்டியானது இந்திய அணியின் சிறப்பான பங்கேற்பாக கருதப் படுகிறது?
2012 லண்டன் போட்டிகள்✔
2020 டோக்கியோ போட்டிகள்
2016 ரியோ போட்டிகள்X
2008 பெய்ஜிங் போட்டிகள்
2/10
இந்தியப் பசுமை கட்டிடக் கழகத்திடமிருந்து ‘பிளாட்டினம்’ தரநிலையைப் பெற்றுள்ள இரயில் நிலையம் எது?
ஜெய்ப்பூர்
பெங்களூரு
மும்பைX
கோயம்புத்தூர்✔
3/10
சையத் தால்வார் என்பது இந்தியக் கடற்படைக்கும் எந்த நாட்டின் கடற்படைக்குமான இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகும்?
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு அமீரகம்✔
சிங்கப்பூர்X
மியான்மர்
4/10
மாலத்தீவு பாணியிலான தண்ணீர் மாளிகைகள் எங்கு அமைக்கப்பட உள்ளன?
கோவா
அந்தமான்
லட்சத்தீவு✔
கேரளா
5/10
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஒட்டு மொத்த பதக்கப் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு எது?
சீனா
அமெரிக்கா✔
ஜப்பான்X
ஐக்கிய ராஜ்ஜியம்
6/10
2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
கேரளா
கர்நாடகா✔
ஆந்திரப் பிரதேசம்X
குஜராத்
7/10
இந்தியாவின் தற்போதைய அமைச்சரவைச் செயலாளர் யார்?
ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா
அஜய் குமார் பல்லா
விஜய் குமார் தேவ்X
ராஜீவ் கௌபா✔
8/10
தற்போது இந்தியாவிலேயே அதிகளவு முதியோரைக் கொண்ட மாநிலம் எது?
கேரளா✔
தமிழ்நாடு
பீகார்X
உத்தரப் பிரதேசம்
9/10
உலகிலேயே அதிகளவில் தாவர சமையல் எண்ணெயை உபயோகிக்கும் நாடு எது?
சீனா
இந்தியா✔
வங்காள தேசம்X
பாகிஸ்தான்
10/10
127வது திருத்த மசோதாவானது கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினை✔
சரக்கு & சேவை வரி பிரச்சினை
ஒவ்வொரு மாநிலத்திற்குமான உயர்நீதிமன்றம்X
ஒருங்கமைந்த தேர்தல் முறை
1. எந்த வருட ஒலிம்பிக் போட்டியானது இந்திய அணியின் சிறப்பான பங்கேற்பாக கருதப் படுகிறது?
- 2012 லண்டன் போட்டிகள்
- 2020 டோக்கியோ போட்டிகள்
- 2016 ரியோ போட்டிகள்
- 2008 பெய்ஜிங் போட்டிகள்
2. இந்தியப் பசுமை கட்டிடக் கழகத்திடமிருந்து ‘பிளாட்டினம்’ தரநிலையைப் பெற்றுள்ள இரயில் நிலையம் எது?
- ஜெய்ப்பூர்
- பெங்களூரு
- மும்பை
- கோயம்புத்தூர்
3. சையத் தால்வார் என்பது இந்தியக் கடற்படைக்கும் எந்த நாட்டின் கடற்படைக்குமான இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகும்?
- சவுதி அரேபியா
- ஐக்கிய அரபு அமீரகம்
- சிங்கப்பூர்
- மியான்மர்
4. மாலத்தீவு பாணியிலான தண்ணீர் மாளிகைகள் எங்கு அமைக்கப்பட உள்ளன?
- கோவா
- அந்தமான்
- லட்சத்தீவு
- கேரளா
5. 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஒட்டு மொத்த பதக்கப் பட்டியலில் முதலிடத்திலுள்ள நாடு எது?
- சீனா
- அமெரிக்கா
- ஜப்பான்
- ஐக்கிய ராஜ்ஜியம்
6. 2020 ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
- கேரளா
- கர்நாடகா
- ஆந்திரப் பிரதேசம்
- குஜராத்
7. இந்தியாவின் தற்போதைய அமைச்சரவைச் செயலாளர் யார்?
- ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா
- அஜய் குமார் பல்லா
- விஜய் குமார் தேவ்
- ராஜீவ் கௌபா
8. தற்போது இந்தியாவிலேயே அதிகளவு முதியோரைக் கொண்ட மாநிலம் எது?
- கேரளா
- தமிழ்நாடு
- பீகார்
- உத்தரப் பிரதேசம்
9. உலகிலேயே அதிகளவில் தாவர சமையல் எண்ணெயை உபயோகிக்கும் நாடு எது?
- சீனா
- இந்தியா
- வங்காள தேசம்
- பாகிஸ்தான்
10. 127வது திருத்த மசோதாவானது கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினை
- சரக்கு & சேவை வரி பிரச்சினை
- ஒவ்வொரு மாநிலத்திற்குமான உயர்நீதிமன்றம்
- ஒருங்கமைந்த தேர்தல் முறை
No comments :
Post a Comment