- கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்க, மற்றும் தோல் நோய்ச் சிகிச்சையில் பயன்படுகிறது.
- வானூர்திகளில் எடுத்துச் செல்லப்படும் சுமைகளில் வெடி பொருள்கள் உள்ளனவா? என்பதனைக் கண்டறிய கலிபோர்னியம்-252 (Cf-252) பயன்படுகிறது.
- பல்வேறு தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுணர்வியாக அமர்சியம்-241 (Am241) ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
- கதிரியக்கச் சோடியம்-24 (Na-24) இதயத்தை சீராகச் செயல்பட வைக்க உதவுகிறது.
- கதிரியக்கக் கோபால்ட்-60 (Co60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம்-198 (Au198) தோல் புற்று நோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
Post Top Ad
Wednesday, September 15, 2021
கதிரியக்கத்தின் பயன்கள்
Tags
# GENERAL KNOWLEDGE
GENERAL KNOWLEDGE
Tags
GENERAL KNOWLEDGE
Subscribe to:
Post Comments (Atom)
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
No comments:
Post a Comment