1. இந்தியாவின் கீழ்க்காண்பவற்றுள் பருத்தி பயரிடப்படும் முக்கியப் பரப்பு எது?- கங்கைச் சமவெளி
- தக்காண பீடபூமி
- தாமோதர் பள்ளத்தாக்கு
- யமுனா பள்ளத்தாக்கு
2. தக்காண இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன முறை - கிணற்றுப் பாசனம்
- கால்வாய்ப் பாசனம்
- ஏரிப் பாசனம்
- குழாய்க் கிணற்றுப் பாசனம்
3. போங்கை கோவன் எங்கே உள்ளது? அது எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது?- உத்திர பிரதேசம் கரும்பு பயிரிடுவதற்குப் பெயர் பெற்றது.
- மத்தியப் பிரதேசம் கல்கோயிலுக்கு சிறப்பு பெற்றது.
- அஸ்ஸாம் பெட்ரோலிய சுத்திகரிப்பிற்கு பெயர் பெற்றது.
- மேற்கு வங்களாம், வனவிலங்கு சரணாலயம்.
4. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கணடக், அது அமைந்துள்ள மாநிலம். - குஜராத்
- மத்திய பிரதேசம்
- மஹாராஷ்டிரா
- ராஜஸ்தான்
5. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது? - கக்ரபாரா - குஜராத்
- ஹிராகுட் - ஒரிஸா
- மேட்டூர் - தமிழ்நாடு
- துங்கபத்ரா - மஹாராஷ்டிரா
6. பின்வருவனவற்றுள் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது? - ஹிராகுட் - அணுமின்சக்தி
- கேத்ரி - மாங்கனீஸ்
- பாலகாட் - இரும்புத்தாது
- அங்கலேஷ்வர் - எண்ணெய்க்கிணறு
7. பான்பூர் மற்றும் குல்டி எதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது? - அலுமினியத் தொழிற்சாலை
- இரும்பு எஃகு உருக்கு ஆலை
- நிலக்கரி வெட்டி எடுத்தல்
- தாமிரம் வெட்டி எடுத்தல்
8. பிலாய் எஃகு ஆலை எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது? - யுனைடெட் கிங்டம்
- மேற்கு ஜெர்மனி
- USA
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
9. கீழ்க்கண்ட மாநிலங்களுள் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிப்பது எது? - பஞ்சாப்
- உத்திரப் பிரதேசம்
- தமிழ்நாடு
- மஹாராஷ்டிரா
10. கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழிற்சாலைகள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மட்டுமே விரிவடைந்தன? - சிமெண்ட், சர்க்கரை தொழிற்சாலைகள்
- பருத்தி மற்றும் சணல் ஆலைகள்
- கனரக இறந்திரங்கள், இரசாயனத் தொழிற்சாலைகள்
- இவற்றுள் எதுவமில்லை.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment