THAMIZHKADAL.IN
PG TRB ONLINE TEST LINKS
⭕ pg tamil ONLINE TEST
⭕ pg english ONLINE TEST
⭕ pg maths ONLINE TEST
⭕ pg physics ONLINE TEST
⭕ pg chemistry ONLINE TEST
⭕ PG BOTANY
ONLINE TEST
⭕ PG ZOOLOGY ONLINE TEST
⭕ PG HISTORY ONLINE TEST
⭕
PG ECONOMICS ONLINE TEST
⭕
PSYCHOLOGY ONLINE TEST
Home
DEPARTMENTAL EXAM
DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 03
DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 03
1 ➤ கருவூலம் என்பது
A Banking Treasury is
(A) பண பரிவர்த்தனைகள் அனைத்தும் கருவூலத்திலேயே மேற்கொள்வது
(A) All transactions are done in a treasury
(B) பண பரிவர்த்தனைகள் கருவூலத்தில் வழிவகுக்கப்பட்டு பணம்
(B) Transactions are processed in treasury and sent to a bank for payment
(C) பட்டுவாடா செய்யும் பொருட்டு வங்கிக்கு அனுப்பப் பெறுவது வங்கியில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள்
(C) Cash transactions done in a bank
(D) கருவூல பண பரிவர்த்தனைகள் வங்கியில் மேற்கொள்ளப்படுவது
(D) Cash transactions of treasury done in a bank
2 ➤ வாக்களிப்பு செலவு என்பது
Voted expenditure means
(A) பாராளுமன்ற மேல்சபையில் ஒப்பளிக்கப்பட்ட செலவினம்
(A) An expenditure passed in the upper house of the Parliament
(B) பாராளுமன்ற இரு அவைகளாலும் மதிப்பிடப்பட்ட செலவினம்
(B) An expenditure estimated by the both houses of Parliament
(C) மாநில சட்டமன்றத்தில் விவாதித்து ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட செலவினம்
(C) In state Legislature and approved by the Governor of the State
(D) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெற்ற செலவினம்
(D) Expenditure approved by constitution of India
3 ➤ அளவைக் குறிப்பேடு என்பது
Measurement Book or M Book means
(A) பொதுப்பணித் துறை அலுவலகங்களிலும் பராமரிக்கப்படும் புத்தகம்
(A) A book maintained in all PWD offices
(B) ஒப்பந்ததாரரால் பராமரிக்கப்படும் பட்டியல்
(B) A bill maintained by the Contractors
(C) பொருள் கொள்முதல் செய்யப்படும் துறையினரால் பராமரிக்கப்படும் புத்தகம் மேலும் அளவு சரிபார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
(C) A book maintained by the procuring entity to check the measurements
(D) நியமிக்கப்பட்ட பணியின் முடிவை சரி பார்க்கவோ கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களையோ சரிபார்த்து பணம் பட்டுவாடா செய்ய உரிய துறையினரால் பராமரிக்கப்படும் புத்தகம்
(D) A book maintained by the authority to check the cash produced or the materials purchased by the contractors and to make payment
4 ➤ விருப்புரிமை மான்யம் என்பது
A discretionary grant is
(A) ஒரு குறிப்பிட்ட துறைக்கு ஒப்புதலளிக்கப்படும் தனிப்பட்ட மான்யம்
(A) A special grant sanctioned to a particular department
(B) கல்வி நலனுக்காக ஒரு கல்வி நிறுவனத்திற்கோ ஒரு ஏழை மாணவனுக்கோ வழங்கப்பெறும் கூடுதல் மான்யம்
(B) An additional grant sanctioned to an Educational Institution or a poor student for education purpose
(C) அறக்கட்டளை, தனிநபர்கள் அல்லது பொது நிறுவனங்களுக்கு பொது நலன் கருதி மாவட்ட ஆட்சியர் அல்லது மாநில ஆளுநரால் வழங்கப்பெறும் மான்யம் அல்லது சிறப்பு தொகைபோதம்
(C) A grant or an amount or an exgratia being paid to charitable trusts, or individuals or institutions by a District Collector or the Governor of a state
(D) இந்திய குடியரசுத் தலைவரால் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பணியாளருக்கு வழங்கப் பெறும் சிறப்பு ஊதியம்
(D) An exgratia payment to security personnel by the president of India.
5 ➤ கருவூலத்தில் சமர்பிக்கப்பட்ட பட்டியலுக்கு கருவூலத்தில் கொடுக்கப்பட்ட வில்லை காணாமல் போனால்
When a treasury token is lost
(A) பணம் பெற்று வழங்கும் அலுவலர் கருவூல அலுவலருக்கும் வங்கி அதிகாரிக்கும் உடினடியாக தெரிவித்து ரூ.75/- கருவூலத்தில் செலுத்தி புதிய வில்லை பெற வேண்டும்.
(A) Drawing officer should inform the Treasury Officer and Bank not to honour and should remit Rs. 75/- in the treasury
(B) ஒரு புதிய பட்டியல் தயார் செய்து கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
(B) Should prepare a new bill and present in the treasury
(C) கருவூலத்திற்கு பட்டியலுக்கான பணம் வழங்கக்கோரி ஒரு சான்று சமர்ப்பிக்க வேண்டும்
(C) Should produce a certificate to the treasury to pay the bill
(D) அசல் செலுத்துச் சீட்டுடன் வங்கியில் செலுத்த வேண்டும்
(D) The original Chalan of the bill should be presented in the bank
6 ➤ குறைப்பு சீட்டு என்பது
Retrenchment slip means
(A) ஒரு அரசு ஊழியருக்கு வழங்கப்பட்ட உரிமை தொகை அதிகம் என கண்டறியப்பட்டு மாநில கணக்காயரால் வழங்கப் பெறும் பிடித்த ஆணை
(A) A slip issued by AG to recover any amount on account of pay or travelling allowance of a Government Servant
(B) ஒரு அரசு ஊழியருக்கு அதிகமாக வழங்கப் பட்டு பயணபடி தொகையினை பிடித்தம் செய்ய கோரும் மாநில கணக்காயரின் உத்தரவு
(B) An authorisation issued by AG to recover any excess payment of TA of a Government servant
(C) கருவூல அலுவலரால் வழங்கப்பெறும் அதிகமாகக் கோரப்பட்ட தொகை குறித்தான சீட்டு
(C) A slip issued by Treasury Officer on the findings of excess claim
(D) பணம் பெற்று வழங்கும் அலுவலரால் பட்டியலில் பிடித்தம் செய்ய வேண்டிய தொகைக்காக வழங்கப்பெறும் ஆணை
(D) An authorisation issued by a drawing officer to a bill for any recovery due to Government
7 ➤ துறையின் வரவு மற்றும் செலவு கணக்குகள் கருவூல மற்றும் மாநில கணக்காயரின் கணக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் நோக்கம்
Purpose of reconciliation of dept figures with that of treasury and AG figures is
(A) ஒவ்வொரு மாதமும் மாநில கணக்காயர் அலுவலக பணி சுமையை குறைப்பதற்காக
(A) To reduce the work of AG every month
(B) துறை அல்லது கருவூல கணக்குகளில் தவறான வகைப்பாடுகளை சீராக்கவும் முறைகேடான செலவினங்களைக் கண்காணிக்க
(B) To find out the misclassification of accounts and misappropriation
(C) அரசுக்கு இறுதி கணக்கு அறிக்கை அனுப்பும் பொருட்டு
(C) To submit the final accounts to Government
(D) நிதி அறிக்கையினை நிதித்துறைக்கு அனுப்புவதற்காக
(D) To submit the financial statement to finance department
8 ➤ வயது முதிர்வு ஓய்வூதியம் என்பது
Superannuation pension means
(A) அரசு ஊழியருக்கு 58 அல்லது 60 வயதில் வயது முதிர்வில் செல்லும் போது வழங்கப்பெறும் ஓய்வூதியம்
(A) Pension paid to Government servants on retirement on attaining the age of 58/60
(B) பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பெறும் ஓய்வூதியம்
(B) Pension paid to the school teachers
(C) அரசு ஊழியர்கள் 25 வருடம் பணி முடித்தபின் வழங்கப்பெறும் ஓய்வூதியம்
(C) Pension paid to Government servants on completion of 25 years of service
(D) அரசு ஊழியர்கள் 50 வயது பூர்த்தி ஆகும்போது வழங்கப்பெறும் ஓய்வூதியம்
(D) Pension paid to Government servants on attaining the age of 50
9 ➤ முன் ஊதிய சான்று என்பது
Last pay certificate means
(A) பணம் பெற்று வழங்கும் அலுவலரால் கருவூல அலுவலருக்கு வழங்கப் பெறும் அதிகார ஒப்பளிப்பு
(A) An authorisation issued to Treasury officer by a drawing officer
(B) அரசு ஊழியர் மாறுதலில் செல்லும் போது அவரது சம்பள விபரம், பிடித்த விபரம் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர் வழங்கும் சான்று
(B) When a Government servant is transferred the drawing officer issues a certificate of all pay details and recoveries of the individual
(C) மாநில் கணக்காயர் வழங்கும் ஆணை
(C) An authorisation issued by AG
(D) பணம் பெற்று வழங்கும் அலுவலர் அரசு ஊழியரின் பணிக்காலம் குறித்து வழங்கப்படும் சான்று
(D) A certificate by the drawing officer indicating the service period of the employee
10 ➤ ஆயுள் சான்று என்பது
A Life certificate means
(A) ஓய்வூதிய தாரருக்கு கருவூல அலுவலரால் வழங்கப்படும் சான்று
(A) Certificate issued by a treasury officer to a pensioner
(B) ஆண்டு தோறும் மாநில கணக்காயரால் ஓய்வூதியம் விடுவிக்கும் பொருட்டு வழங்கப்பெறும் ஆணை
(B) Annual certificate issued by AG to release pension for a pensioner
(C) ஓய்வூதியதாரர் நேரில் வராத சூழ்நிலையில் கருவூல அலுவலருக்கும் வங்கிக்கும் சான்று பெற்று சமர்ப்பிக்கப்படும் ஆவணமாகும்
(C) An authorisation being presented to treasury or bank by a pensioner duly attested when he is not physically appearing
(D) ஓய்வூதியதாரர் இறுதியாக பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து வழங்கப்படும் சான்று
(D) A certificate issued from a pensioner's last working office
Newer Post
Older Post
Related Post
0 Response to "DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 03"
Post a Comment
Subscribe to:
Post Comments (Atom)
Let's Learn with THAMIZHKADAL
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM
STUDY MATERIAL
ONLINE TEST
VIDEO MATERIAL
TEXT BOOK
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
இலக்கிய வரலாறு
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
GK
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
CURRENT AFFAIRS
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
TNPSC
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
TET
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
PG TRB
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
POLICE
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
NEET
CLICK VIEW
ATTEND
CLICK VIEW
TELENT EXAM
NMMS
TRUST
NTSE
TK WEBSITES
THAMIZHKADAL.COM
THAMIZHKADAL.IN
STUDY MATERIALS
SUBSCRIBE OUR CHANNAL
©THAMIZHKADAL
!doctype>
பார்வையாளர்கள்
Total Pageviews
Label
10TH TAMIL
12TH BIO ZOOLOGY
12TH ONLINE TEST
12TH TAMIL
CHEMISTRY
CURRENT AFFAIRS
DEPARTMENTAL EXAM
GENERAL KNOWLEDGE
GENERAL TAMIL
INDIAN ECONOMICS
INDIAN GEOGRAPHY
INDIAN HISTORY
INDIAN HISTORY ONLINE TEST
INDIAN POLITICAL
NEET
PG TRB BOTANY
PG TRB CHEMISTRY
PG TRB COMMERCE
PG TRB COMPUTER
PG TRB ECONOMICS
PG TRB ENGLISH
PG TRB HISTORY
PG TRB MATHS
PG TRB PHYSICS
PG TRB TAMIL
PG TRB ZOOLOGY
PSYCHOLOGY
TET MATHS
TET PSYCHOLOGY
TEXT BOOK
TN SET
TNPSC GROUP II
TNPSC பொது தமிழ்
இலக்கிய வரலாறு
இலக்கிய வரலாறு ONLINE TEST
கண்டுபிடிப்புகள்
0 Response to "DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 03"
Post a Comment