DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 04

1 ➤ முடிவறிக்கை என்பது
Completion report means


2 ➤ தகுதி பெறா பணிக்காலம் என்பது
Non qualifying service means


3 ➤ முன்னதாக பொது சேமநல நிதி முன்பண பட்டியல் ஒப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து - கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
A GPF advance bill should be presented in a treasury from the date of sanction


4 ➤ ஒரு அலுவலகத்தின் நிலையான முன்பணத் தொகையினை உயர்த்தி வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
Who among the following is empowered to raise the amount of permanent advance?


5 ➤ ஓய்வளிப்பு ஓய்வூதியம் என்பது
Retiring pension means


6 ➤ அரசு ஊழியர் தனது பயணபட்டியலை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய காலகெடு
A touring official should submit his TA Bill to his office


7 ➤ அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் எப்போது காலாவதி ஆகும்?
All appropriations lapse at the date of the


8 ➤ இறப்பு ஓய்வு பணிக்கொடை (DCRG) வழங்கப்படும் விகிதம்
DCRG will be payable at the rate of


9 ➤ ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறுதல் என்றால் என்ன?
Commutation of pension means


10 ➤ இந்திய தலைமை கணக்காயரை பணி அமர்த்துபவர்
Comptroller and Auditor General of India is appointed by

Post a Comment

Previous Post Next Post