Friday, August 20, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 152 ) QUEASTION AND ANSWER - 02

1 ➤ தானே சம்பளம் பெறும் அலுவலரது (Self- drawing) விடுப்பு ஊதியம் பெற அதிகார ஒப்பளிப்பு யாரால் செய்யப்பட வேண்டும்.
The leave salary of a self-drawing officer should be authorised by


2 ➤ ஓய்வூதிய கொடுப்பு ஆணை என்பது
Pension payment order is


3 ➤ வணிக தணிக்கை பொதுவாக யாரால் மேற்கொள்ளப்படுகிறது.
A commercial audit is usually done by


4 ➤ ஒப்பளிப்பின் காலக் கடப்பு என்பது
Lapse of sanction means


5 ➤ கடன் சான்று என்பது
Letter of credit means


6 ➤ பயணம் மேற்கொள்ளும் ஒரு அரசு ஊழியருக்கு அவசர தேவையின் போது பயண முன்பனம் எந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும்
Tour advance to a touring official is paid from (under special circumstances)


7 ➤ ஆண்டு நிதிநிலை அறிக்கை என்பது
Annual financial statement means


8 ➤ விழா முன்பணம் சமர்ப்பிக்கப்படவேண்டிய படிவம் (பட்டியல் படிவம்)
A claim of festival advance should be prepared in


9 ➤ பண்டகசாலையில் இருப்புகளை சரிபார்க்கும் போது அதிகமாக காணப்பட்டால்
During verification of stores and stocks if excess found, it should be


10 ➤ ஒரு அரசு ஊழியர் பணி ஓய்வுக்கு பின் அவரை மீண்டும் பணி அமர்த்தும் வேலை வாய்ப்பு ஆணை யாரால் வழங்கப்படும்?
Reemployment of government servants are authorised (by after retirement)

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed