HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 20 1 ➤ ஒரு ஆசிரியர் இதனை பெற்றிருக்கவில்லையெனில் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாதுNo Grant shall be assessed for any teacher who does not possess(A) மதிப்பெண் பதிவேடு(A) Mark Register(B) பணிப் பதிவேடு(B) Service Register(C) பணிமுடிப்பு பதிவேடு(C) Work Done Register(D) தன் பதிவேடு(D) Personal Register2 ➤ பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்களில் எந்த வகுப்பு மாணவர்களுக்கு கிரேயான்ஸ் வழங்கப்படுகிறதுIn Welfare Schemes for School Children crayons are issued to Students studying in class(A) 3-5 வகுப்புகள்(A) 3-5 Std(B) 1-2 வகுப்புகள்(B) 1-2 Std(C) 4-5 வகுப்புகள்(C) 4-5 Std(D) 6-8 வகுப்புகள்(D) 6-8 Std3 ➤ உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஒன்றிய அளவில் உள்ள கீழ்க்காணும் வகுப்புகள் உள்ள பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி பணியை உறுதி செய்பவர்Assistant Elementary Educational Officer means an officer in charge of elementary education in all schools having classes in block level(A) 1 முதல் 5 வகுப்புகள் வரை(A) I to V Std(B) 1 முதல் 5 வகுப்புகள் வரை மற்றும் 1 முதல் 8 வகுப்புகள் வரை(B) I to V and I to VIII Std(C) 6 முதல் 10 வகுப்புகள் வரை(C) VI to X Std(D) 6 முதல் 12 வகுப்புகள் வரை(D) VI to XII Std4 ➤ 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்The limit of Neighborhood distance with in which school shall be established for children in Classes 6 to 8(A) 2 கி.மீ(A) 2 Kilometers(B) 3கி.மீ(B) 3 Kilometers(C) 4 கி.மீ(C) 4 Kilometers(D) 5 கி.மீ(D) 5 Kilometers5 ➤ தொடக்கக் கல்வி என்பது கீழ்காணும் வகுப்புகளுக்கு அளிக்கப்படும் கல்வியாகும்Elementary Education means the education for the classes(A) 1 முதல் 5 வகுப்புகள் முடிய(A) I to VStd(B) 1 முதல் 8 வகுப்புகள் முடிய(B) I to VIII Std(C) 6 முதல் 10 வகுப்புகள் முடிய(C) VI to X Std(D) 6 முதல் 12 வகுப்புகள் முடிய(D) VI to XII Std6 ➤ ஆண் அல்லது பெண் பள்ளிக் குழந்தையின் வயதுChild means a male or female child of the age of(A) 3 முதல் 8 வயது(A) 3 to 8 Years(B) 5 முதல் 10 வயது(B) 5 to 10 Years(C) 6 முதல் 14 வயது(C) 6 to 14 Years(D) 5 முதல் 12 வயது(D) 5 to 12 Years7 ➤ கல்வியாண்டில் பள்ளி தொடங்கும் நாள்Academic Year means the year commencing on the(A) ஜனவரி முதல் தேதி(A) 1st day of January(B) ஜுலை முதல் தேதி(B) 1st day of July(C) ஏப்ரல் முதல் தேதி(C) 1st day of April(D) ஜூன் முதல் தேதி(D) 1st day of June8 ➤ எல். கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு முடிய உள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் - அதிகாரமுடையவர்The competent authority to withdraw the recognition in the case of schools having classes L.K.G to V std)(A) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(B) Assistant Elementary Educational Officer (Nursery)(C) மாவட்டக் கல்வி அலுவலர்(C) District Educational Officer(D) முதன்மைக் கல்வி அலுவலர்(D) Chief Educational officer9 ➤ எந்தக் கல்வி கட்டாயமானதுWhich Education is compulsory?(A) ஆரம்பக் கல்வி(A) Primary(B) தொடக்கக் கல்வி(B) Elementary(C) இடைநிலைக் கல்வி(C) Secondary(D) மேல்நிலைக் கல்வி(D) Higher Secondary10 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் ஒரு ஆண்டின் குறைந்த பட்ச வேலை நாட்கள்The minimum Number of working days in a Year for the Nursery and Primary school is(A) 220 நாட்கள்(A) 220 days(B) 210 நாட்கள்(B) 210 days(C) 200 நாட்கள்(C) 200 days(D) 190 நாட்கள்(D) 190 days Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter