Saturday, August 14, 2021
DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 19
1 ➤ உரிய அலுவலரின் முன் அனுமதி பெற்ற பின்பு உள்ளுர் தற்செயல் விடுமுறை அறிவிக்கக் கூடிய நாள்
The miscellaneous holidays shall be allowed with sanction of the concern authorities for
(A) வைகுண்ட ஏகாதசி
(A) Vaigunda Ekadasi
(B) குழந்தைகள் தினம்
(B) Children's Day
(C) கல்வி வளர்ச்சி நாள்
(C) Kalvi Valarchi Day
(D) ஆசிரியர் தினம்
(D) Teacher's Day
2 ➤ வசூலிக்கப்படும் ஒவ்வொரு கட்டணத்திற்கு கையொப்பமிட்டு இரசீது வழங்கத்தக்கவர்
A receipt for every payment of fees shall be granted with the signature of
(A) தலைமை ஆசிரியரால் பணிக்கப்பட்டவர்
(A) Someone deputed by headmaster
(B) தலைமை ஆசிரியர்
(B) Headmaster
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
(C) Parent Teachers Association President
(D) (A) மற்றும் (B)
(D) (A) and (B)
3 ➤ பள்ளி தொடங்கம் முதல் நாள் தவிர்த்து, தாமதமாக பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இடைப்பட்ட நாட்களை இவ்வாறு குறிக்கலாம்
If a Pupil is admitted on any other day than the First School day of the month the Remaining Days should be
(A) வெற்றிடமாக விடலாம்
(A) Kept in Blank
(B) வருகை தரவில்லை எனக் குறித்தல்
(B) Absent should be Marked
(C) கருப்பு மையினால் கோடிடுதல்
(C) A Black ink Line should Run
(D) நீல நிற மையினால் கோடிடுதல்
(D) A Blue ink Line should Run
4 ➤ பள்ளியின் பெயரானது தெளிவாக கீழ்க்காணும் மொழிகளில் எழுதப்பட வேண்டும்
The name of the school will be exhibited prominently in
(A) தமிழ்
(A) Tamil
(B) ஆங்கிலம்
(B) English
(C) தமிழ் மற்றும் ஆங்கிலம்
(C) Tamil and English
(D) இந்தி
(D) Hindi
5 ➤ இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கான தற்போதைய குறைந்த பட்ச பொதுவான கல்வித் தகுதி
The Present Minimum General Educational Qualification for the appointment of Secondary Grade Teacher is
(A) எஸ் எஸ்.எல்.சி மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயச் சான்று
(A) S.S.L.C and Diploma Training in Teacher Education
(B) மேல்நிலைக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று
(B) BT Higher Secondary Course and Diploma in Elementary Education Teacher
(C) பட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயச் சான்று
(C) A Degree and Diploma in Teacher Education
(D) எஸ்.எஸ்.எல்.சி மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி
(D) S.S.L.C and Secondary Grade
6 ➤ தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சீருடை
Uniform for Teachers and Headmistress
(A) மஞ்சள் சேலை மற்றும் மஞ்சள் சட்டை
(A) Yellow Saree and Yellow Blouse
(B) ஊதா சேலை வெள்ளை சட்டை
(B) Blue Saree and White Blouse
(C) சிவப்பு சேலை மற்றும் சிவப்பு சட்டை
(C) Red Saree and Red Blouse
(D) வெள்ளை சேலை மற்றும் வெள்ளை சட்டை
(D) White saree and white blouse
7 ➤ ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
Every Year Teacher's day is celebrated on
(A) செப்டம்பர் 15
(A) 15th September
(B) அக்டோபர் 5
(B) 5th October
(C) செப்டம்பர் 5
(C) 5th September
(D) செப்டம்பர் 6
(D) 6th September
8 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்கு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச மதிப்பெண்
The minimum mark prescribed for attending Talent Examinations to Receive Rural Talent Scholarship is
(A) ஒன்பதாம் வகுப்பில் 60 சதவீதம்
(A) 60% in Ninth Standard
(B) பத்தாம் வகுப்பில் 75 சதவீதம்
(B) 75% in Tenth Standard
(C) ஆறாம் வகுப்பில் 50 சதவீதம்
(C) 50% in Sixth Standard
(D) எட்டாம் வகுப்பில் 50 சதவீதம்
(D) 50% in Eighth Standard
9 ➤ வருகை பதிவேடு இவ்வாறு நிரப்பப்பட வேண்டும்
The Attendance should be fill up
(A) மாத வாரியாக
(A) Monthly
(B) வார வாரியாக
(B) Weekly
(C) ஆண்டு வாரியாக
(C) Yearly
(D) நாள் வாரியாக
(D) Daily
10 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தால் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படக் கூடாதவர்
The Management of the Nursery and Primary Schools shall not appoint any Teacher
(A) ரத்து செய்யப்பட்ட சான்றிதழ் உடையவர்
(A) whose Certificate has been cancelled
(B) நலிந்த பிரிவைச் சார்ந்தவர்
(B) weaker Section candidate
(C) வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்
(C) disadvantage candidate
(D) மாற்றுத் திறனாளி
(D) differently challenged candidate
DEPARTMENTAL EXAM
No comments :
No comments :
Post a Comment
Subscribe to:
Post Comments ( Atom )
No comments :
Post a Comment