HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 09 1 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தால் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படக் கூடாதவர்The Management of the Nursery and Primary Schools shall not appoint any Teacher.(A) ரத்து செய்யப்பட்ட சான்றிதழ் உடையவர்(A) Whose Certificate has been cancelled(B) நலிந்த பிரிவைச் சார்ந்தவர்(B) Weaker Section candidate(C) வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்(C) disadvantage candidate(D) மாற்றுத் திறனாளி(D) differently challenged candidate2 ➤ ஒரு ஆசிரியர் இதனை பெற்றிருக்கவில்லையெனில் அவருக்கு எந்த மானியமும் வழங்கப்பட மாட்டாதுNo Grant shall be assessed for any teacher who does not possess(A) மதிப்பெண் பதிவேடு(A) Mark Register(B) பணிப் பதிவேடு(B) Service Register(C) பணிமுடிப்பு பதிவேடு(C) Work Done Register(D) தன் பதிவேடு(D) Personal Register3 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோருக்கான தகுதிகாண் பருவக்காலம்.The Member of Teaching and Non teaching Staff of Nursery and Primary Schools shall be appointed on probation for a period of(A) 12 மாதங்கள்(A) 12 months(B) 24 மாதங்கள்(B) 24 months(C) 6 மாதங்கள்(C) 6 months(D) 18 மாதங்கள்(D) 18 months4 ➤ ஆசிரியர் நல நிதிக் கணக்கினை பராமரிக்க உதவித் தொடக்க கல்வி அலுவலர் வைத்திருக்க வேண்டிய பதிவேடுThe Register have to be maintained in Every Assistant Elementary Educational Offices Deals with TPF(A) ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி பதிவேடுA) Teachers Provident Fund Register(B) இருப்பு பதிவேடு(B) Stock Register(C) அளவைப் பதிவேடு(C) Scale Register(D) தன் பதிவேடு(D) Personal Register5 ➤ பள்ளி மேலாண்மை குழுவில் இடம் பெற வேண்டிய பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கைThe School Management Committee of a School shall consist of Women Members at the Rate of(A) 33%(A) 33%(B) 30%(B) 30%(C) 60%(C) 60%(D) 50%(D) 50%6 ➤ 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அமைவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அருகாமை தூரம்.The Limit of Neighborhood distance with in which school shall be established for children in Classes 1 to 5(A) 2 கி.மீ.(A) 2 Kilometers(B) 3 கி.மீ.(B) 3 Kilometers(C) 5 கி.மீ.(C) 5 Kilometers(D) 1 கி.மீ.(D) 1 Kilometers7 ➤ ஒரு ஆசிரியருக்கு குறைந்தது மாணவர்களின் சராசரி வருகை ------- ஆக இருக்க வேண்டும்.There shall ordinarily be at least one teacher for every ---- pupils in average attendance(A) 25(A) 25(B) 35(B) 35(C) 45(C) 45(D) 20(D) 208 ➤ பள்ளி நிர்வாகக்குழுவானது குறைந்தது - மாதங்களுக்கு ஒரு முறை கூட வேண்டும்.School management committee shall meet at least once in every(A) 2 மாதங்கள்(A) 2 months(B) 3 மாதங்கள்(B) 3 months(C) 4 மாதங்கள்(C) 4 months(D) 6 மாதங்கள்(D) 6 months9 ➤ கூற்று 1 : எந்த ஒரு ஆசிரியரையும் மாணவர்கள் முன்னிலையில் விமர்சிக்கக் கூடாது கூற்று 2 : ஆய்வறிக்கை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் எண்களிடப்பட வேண்டும்.Statement 1: No Teacher should be criticized in the presence of pupils Statement 2: In each inspection book the pages should be numbered.(A) கூற்று 2 மட்டும் சரியானது(A) Only the Statement 2 is correct(B) கூற்று 1 மட்டும் சரியானது(B) Only the Statement 1 is Correct(C) இரண்டு கூற்றுகளும் தவறானது(C) Both are not correct(D) இரண்டு கூற்றுகளும் சரியானது(D) Both are correct10 ➤ ஆய்வு அலுவலர்கள் தங்கள் தலைமையிடத்தில் இருக்கும்போது அனைத்து வேலை நாட்களிலும் அலுவலத்தில் முறையாக பணிபுரிய வேண்டிய நேரம்All Inspecting officers should attend office regularly from ------ to ----- on all working days when they are at their headquarters.(A) 9.30 மு.ப. முதல் 5.30 பி.ப. வரை(A) 9.30 am to 5.30 pm(B) 10.30 மு.ப. முதல் 5.00 பி.ப. வரை(B) 10.30 am to 5.00pm(C) 10.00 மு.ப. முதல் 5.45 பி.ப. வரை(C) 10.00 am to 5.45 pm(D) 10.00 மு.ப. முதல் 5.30 பி.ப. வரை(D) 10.00 am to 5.30 pm Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter