HomeDEPARTMENTAL EXAM DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 10 1 ➤ ஒரு ஆசிரியர் தன் இறப்பின் போது பணிக்கொடை பெறுவதற்கான வாரிசுத்தாரரை இவ்வாறு நியமிக்கலாம்.When the teacher has a family he / she can nominate to receive gratuity in the event of death.(A) குடும்பத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை(A) One or more person of a family(B) தன் குடும்பத்தில் ஒரு நபரை(B) One person of a family(C) (A) மற்றும் (B)(C) (A) and (B)(D) (A) மற்றும் (B) தவறானது(D) (A) and (B) is not correct2 ➤ பாடநூல்களை தீர்மானிக்கும் அதிகாரமுடையதுThe right of prescribing any text book is reserved with(A) அரசு(A) The Government(B) தமிழ்நாடு பாடநூல் கழகம்(B) Tamil Nadu Text book Society(C) துறைத் தலைமையிடம்(C) Head of the Department(D) ஆசிரியர் தேர்வு வாரியம்(D) Teachers Requirement Board3 ➤ உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் பள்ளிக் குழுவில் கல்வி முகவாண்மையினரின் பிரதிநிதிகள் இந்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.The School Committee of a Aided Primary School shall consist of Representatives of the Educational Agency not more than(A) 6 பேர்(A) 6 Members(B) 7 பேர்(B) 7 Members(C) 5 பேர்(C) 5 Members(D) 4 பேர்(D) 4 Members4 ➤ முன்னதாக எழுத்து வடிவில் உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்பப்படாமல் பள்ளிக்குழு கூட்டம் நடைபெற கூடாதுNo meeting of the school committee shall be conducted unless at least ---- clear notice in writing has been given to the members of the committee.(A) 5 நாட்கள்(A) 5 days(B) 7 நாட்கள்(B) 7 days(C) 6 நாட்கள்(C) 6 days(D) 3 நாட்கள்(D) 3 days5 ➤ மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் இதனைப் பெறத் தகுதி உடையவர்கள்.The Students studying in Standard 1 to 8 and taking free Noon meals are eligible to avail(A) 2 சோடி சீருடைகள்(A) 2 sets of Uniform(B) 4 சோடி சீருடைகள்(B) 4 sets of Uniform(C) 3 சோடி சீருடைகள்(C) 3 sets of Uniform(D) 5 சோடி சீருடைகள்(D) 5 Sets of Uniform6 ➤ நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரை நியமனம் செய்யும் அலுவலர்The appointment authority of a Middle School Headmaster is(A) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) தொடக்கக் கல்வி இயக்குநர்(B) Director of Elementary Educational Officer(C) உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்(C) Assistant Elementary Educational Officer(D) முதன்மைக் கல்வி அலுவலர்(D) Chief Educational Officer7 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி விதிகளின்படி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டியதுAccording to the Nursery and Primary School regulation rules Tamil should be taught compulsorily in the(A) 1 முதல் 3 வகுப்புகள்(A) Std 1 to 3(B) மழலையர் வகுப்புகள்(B) Nursery Classes(C) மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 5 வகுப்புகள்(C) Nursery Classes and Std 1 to 5(D) 1 முதல் 5 வகுப்புகள்(D) Std 1 to 58 ➤ ஒவ்வொரு உள்ளூர் நிர்வாகமும் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து குழந்தைகள் சார்ந்த கீழ்குறிப்பிட்டுள்ள விவரங்களை உள்ளடக்கிய பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.Every Local authority shall maintain a Record of all children in his jurisdiction include(A) குழந்தையின் தற்போதைய முகவரி(A) Present Address of the child(B) குழந்தையின் ஆதார் எண்(B) Adhar No of the child(C) குழந்தையின் குடும்ப அட்டை எண்(C) Ration card No. of the child(D) குழந்தையின் எமிஸ் எண்(D) EMIS No. of the Child9 ➤ ஒரு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை பொறுத்த வரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க வேண்டிய இடம்The Head of the Nursery and Primary School will draw the Principles of Promotions Every Year in Consultation with the(A) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(A) District Elementary Educational Officer(B) ஆசிரியர் குழு(B) Staff Council(C) உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(C) Assistant Elementary Educational Officer (Nursery)(D) நிர்வாகம்(D) The Management10 ➤ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரமுடைய அலுவலர்The Competent authority to Initiate Disciplinary Proceedings against the Headmaster of Nursery and Primary School is(A) மாவட்ட ஆட்சியர்(A) The District Collector(B) கல்வி முகவாண்மை(B) The Educational Agency(C) மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்(C) District Elementary Educational Officer(D) உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (மழலையர்)(D) Assistant Elementary Educational Officer (Nursery) Tags: DEPARTMENTAL EXAM Facebook Twitter